தாங்க முடியாத முதுகு வலியா? நொடியில் வலியை பஞ்சாய் பறக்கச் செய்யும் அற்புத பானம்
முதுகு வலி இப்போதெல்லாம் இளைஞர்களுக்கு கூட மிகவும் சாதாரணமாகி விட்டது.
பெரும்பாலும் உட்கார்ந்துக் கொண்டே இன்று வேலை பார்ப்பதுதான் இதற்கு முக்கிய காரணம் என்று கூறலாம்.
இது மட்டுமல்லாது, தசைகளில் ஏற்படும் சுருக்கம் மூட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தி வலி உண்டாகச் செய்கிறது.
முதுகு வலியால் நீங்கள் அவதிப்பட்டால் இந்த பதிவு உங்களுக்குதான்.
முதுகு வலியை நிரந்தரமாக விரட்ட ஒரு அற்புதமான பானம் உள்ளது. இயற்கை முறையில் தயாரிக்கப்படும் இந்த பானத்தைக் குடித்தால் வலிகள் பறந்தோடிவிடும்.
தேவையான பொருட்கள்
- பால் – 200 மில்லி
- பூண்டு – 4 பற்கள்
செய்முறை
முதலில் பாத்திரத்தினை அடுப்பில் வைத்து பாலை நன்றாக காய்ச்சவும்.
அதில் நான்கு பூண்டு பற்களைத் தட்டிப் போட்டு, மிதமான தீயில் சில நிமிடங்கள் வேக வைத்து இறக்கினால் வலியை பானம் தயார்.
இந்த பூண்டுப் பாலை தினமும் குடிக்க வேண்டும். இதை தொடர்ந்து குடித்து வந்தால் வலியில் இருந்து முற்றிலும் நிவாரணம் கிடைத்து விடும்.
இந்த பானம் இடுப்புமூட்டுக்குரிய நரம்புகளில் உள்ள வலி மற்றும் காயங்களைக் கட்டுப்படுத்தும்.
பூண்டில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள் வலியை உங்களிடம் மீண்டும் நெருங்குவதை ஒரு போதும் அனுமதிக்காது.
இந்த பானத்தை குடித்து வருவதோடு சில உடற்பயிற்சிகளையும் கட்டாயம் செய்ய வேண்டும்.
முதுகுவலியை விரட்ட சாப்பிட வேண்டிய உணவுகள்
மீன்
பலவிதமான நியூட்ரிஷியன் மினரல்ஸ் விட்டமின்களை டூனா மீன் கொண்டுள்ளது. இது வழி நீக்கியாக செயல்படுகிறது. எனவே அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
கேரட்
கேரட்டிலும் ஏகப்பட்ட விட்டமின்கள் நியூட்ரிஷன்கள் ஒளிந்திருக்கின்றன. இது வலி நிவாரணியாக செயல்பட கூடிய ஆற்றல் கொண்டது.
சீனி கிழங்கு
சீனி கிழங்கு வலி நிவாரணியாக மட்டும் இன்றி உடலில் உள்ள மற்ற பாகங்களுக்கும் உதவி செய்கிறது. இதில் பலவகையான விட்டமின்கள் மினரல்கள் அடங்கியுள்ளன. எனவே அனைவரும் இதனை அடிக்கடி எடுத்து கொள்ளுங்கள்.
நட்ஸ்
நட்ஸில் நல்ல கொழுப்புச் சத்து உள்ளது. சில நட்ஸ் வகைகள் வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது. குறிப்பாக ஆல்மண்ட், முந்திரிப்பருப்பு போன்றவை இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இவற்றை அளவாக எடுத்து கொள்ளுங்கள்.