பாரதி கண்ணம்மா சீரியல் வில்லியின் அம்மாவை பார்த்துள்ளீர்களா? அழகில் ஹீரோயின்களையும் மிஞ்சிட்டாரே!!
vijay tv
farina azad
parathi kannamma
By Nivetha
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா சீரியல் தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி சீரியலாக திகழ்ந்து வருகிறது.
இந்த சீரியலில் வில்லி வெண்பா கதாபாத்திரத்தில் ஃபரீனா ஆசாத் நடிக்கின்றார்..
இல்லத்தரசிகள் முதல் குடும்பத் தலைவிகள் வரை அனைத்து தரப்பினரையும் தனது வில்லத் தனமான நடிப்பால் மிரட்டி வருகிறார் வெண்பா.
இந்நிலையில் அண்மையில் அவர் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
அவர் ஒரு துளிக் கூட மேக் போடாமல் அம்மாவுடன் புகைப்படம் எடுத்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள்... உங்களுக்கு இவ்வளவு அழகான அம்மாவா... தங்கை போல இருக்கின்றார் என்று கருத்துக்களை கூறி வருகின்றனர்.
வெறும் ஒரு Paper Clip... வீட்டையே சொந்தமாக்கிய நபர் பற்றி தெரியுமா? 18 மணி நேரம் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US