நடிகை த்ரிஷாவுக்கு என்ன ஆச்சு? எலும்பும் தோலுமாக மாறிய புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி
தற்போது சமூக வலைதளத்தில் த்ரிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருக்கு என்னாச்சு பார்க்கவே இப்படி வித்தியாசமா இருக்காரே என கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
நடிகை த்ரிஷா
த்ரிஷா தனது இன்டா பக்கத்தில் தற்போது எடுக்கப்பட்ட லேட்டஸ் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
த்ரிஷா எப்போதும் ஒல்லியான நடிகை தான். ஆனால் சினிமாவில் ஆரம்பத்தில் எப்படி நடிக்க வந்தாரோ அப்படியே இப்பவும் இருக்கிறார்.
தற்போது இவருக்கு 42 வயது ஆகின்றது. ஆனால் அவ்வளவு இளமையாக இருக்கிறார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயினாக நடித்து வரும் த்ரிஷா ஒரு முறை கூட எடை அதிகமாக காணப்பட்டதே இல்லை.
ஆனால் தற்போது முன்னர் இருந்ததை விட இன்னும் அதிகமாக மெலிந்து காணப்படுகிறார். இதற்கு ரசிகர்கள் ஒவ்வொருவரும் கவலை கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
இன்ஸ்டா ஸ்டோரியில் த்ரிஷா போஸ்ட் செய்து வரும் புகைப்படங்களில் அவர் எலும்பும் தோலுமாக இருப்பது தான் ரசிகர்களின் கவலைக்கு காரணமே.
இவர் விடாமுயற்ச்சி படத்தில் நடித்ததற்கு இப்படி எடை குறைத்துள்ளாரா? இல்லை எதும் மருந்தை பயன்படுத்தி விரைவாக எடையை குறைத்துவிட்டாரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இல்லை என்றால் இவ்வளவு சீக்கிரத்தில் எடை குறைய வாய்ப்பே இல்லையே. ஒருவேளை த்ரிஷா உடம்பு முடியாமல் இருக்கின்றாரோ என சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு எதிராக இன்னும் சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் த்ரிஷாவின் ரசிகர்கள் ஒருபுறம், அவர் எப்பொழுதும் போன்று தான் இருக்கிறார். வயது அதிகரிப்பதால் முகம் அப்படி ஒல்லியாக தெரியலாம். தேவையில்லாமல் த்ரிஷாவை பற்றி பேச வேண்டாம்.
அவரின் உடம்புக்கு ஒன்னும் இல்லை. நலமாக உள்ளார் என்கிறார்கள்.
கெரியரை பொறுத்தவரை த்ரிஷா நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீஸாகி வருகிறது. இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கும் குட் பேட் அக்லி படம் வரும் ஏப்ரல் மாதம் 10ம் தேதி ரிலீஸாகிறது.
இப்படி அவர் அடுத்தடுத்து சினிமாவில் கவனம் செலுத்துவதால் அவரின் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்கிறார் போல.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |