ஆசை காட்டி மோசம் செய்த பிக்பாஸ் வனிதா

india vanitha vijayakumar bigg boss
By Nivetha Apr 26, 2021 11:21 AM GMT
Report

பல ஆண்டுகள் கழித்து வனிதா விஜயகுமார் ஹீரோயினாக நடித்திருக்கும் அனல் காற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகாதது குறித்து தான் ரசிகர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வனிதா, தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்து வரும் அந்தகன் படப்பிடிப்பில் பிசியாகிவிட்டார்.

அந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சமுத்திரக்கனியின் மனைவியாக நடிக்கிறார் வனிதா.

அனல் காற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை எதிர்பார்த்து காத்திருக்கும் வனிதாவின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அக்கா, உங்களை ஹீரோயினாக கெத்தா பார்க்கும் ஆசையில் இருக்கிறோம். அனல் காற்று ஃபர்ஸ்ட் லுக் எப்பொழுது வரும். ஆசை காட்டி ஏமாத்திடாதீங்க அக்கா என பாசத்துடன் தெரிவித்துள்ளனர். தற்போது எல்லாம் அந்தகன் பற்றி மட்டும் தான் ட்வீட் போடுகிறீர்கள்.

அனல் காற்றை மறந்துவிட வேண்டாம் என்கிறார்கள் ரசிகர்கள். ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான அந்தாதுன் இந்தி படத்தின் தமிழ் ரீமேக் தான் அந்தகன். அந்த படத்தின் ஸ்க்ரிப்ட் பிடித்துப் போய் தான் நடிக்க ஒப்புக் கொண்டதாக வனிதா தெரிவித்துள்ளார்.

முன்னதாக அந்தகன் படத்திற்காக கேரவனில் மேக்கப் போட்டபோது தன் யூடியூப் சேனலில் லைவில் வந்தார் வனிதா. கோடை காலத்தில் வியர்த்து ஊத்தும் நேரத்தில் மேக்கப் போடுவது எவ்வளவு கடினம் என்பதை விவரித்தார். வனிதா இப்படி பிசியாக இருப்பது அவரின் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026

4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US