இதுவும் ஒரு Gen Z வார்த்தையா? அர்த்தம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க
தற்போது இளைஞர்கள் மத்தியில் Gen Z வார்த்தைகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் புதிய புதிய Gen Z வார்த்தைகள் சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலமடைந்து, இளைஞர்களின் அன்றாட பேச்சில் இடம்பிடித்து வருகின்றன.
முன்னர் சாதாரணமாக பயன்படுத்தப்பட்ட பல வார்த்தைகள், காலப்போக்கில் புதிய அர்த்தங்களுடன் Gen Z ஸ்டைல் வார்த்தைகளாக மாறியுள்ளன.
ஒருவரை பாராட்டுவது, கிண்டல் செய்வது, அலட்சியப்படுத்துவது, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது என ஒவ்வொரு சூழலுக்கும் தனித்தனி Gen Z வார்த்தைகள் உருவாகியுள்ளன.
அத்துடன், பலர் இவை Gen Z வார்த்தைகள் என்பதையே அறியாமல் அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது அதிகம் பயன்படுத்தப்படும் Gen Z வார்த்தைகள் என்னென்ன? அவற்றின் உண்மையான அர்த்தம் என்ன? என்பதை கீழே உள்ள காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.