விபத்தில் காலை இழந்ததாக கூறி யாழ்பாண இளைஞர் செய்த காரியம்: கொந்தளித்த நண்பர்
இன்றைய காலத்தில் வேலை கிடைப்பது கஷ்டமாக இருக்கும் நிலையில், பார்த்த வேலையினை விட்டுவிட்டு யாழ்பாண நபர் செய்த காரியம் காணொளியாக வெளியாகியுள்ளது.
யாழ்பாண இளைஞர் ஒருவர் டிப் டாப்பாக உடை மற்றும் காலணி அணிந்து கொண்டு வேலைக்கு செல்வது போன்று வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார். ஆனால் சில நிமிடங்களில் நண்பர் ஒருவருடன் மது அருந்திய நிலையில், இதனை அவதானித்த மற்றொரு நபர் சரியான பாடம் கற்பிக்கும் விதமாக நபரை சத்தம் போடுகின்றார்.
கடைசியில் குறித்த நபரிடம் எதாவது பணத்தினை பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தில் நபர் ஓவராக அழுது சீன் போட்டுள்ளார். ஆனால் குறித்த நபர் புத்திசாலித்தனமாக எஸ்கேப் ஆகியுள்ள நிலையில், போன் மூலம் வெளிநாட்டில் இருக்கும் நண்பர் ஒருவரிடம் பேசி பணம் அனுப்புவதற்கு பல பொய்களைக் கூறி கேட்டுள்ள காட்சியை காணலாம்.