ஒரே ஒரு மாஸ்க்கை கொடுத்து பெண்ணிடம் நபர் செய்த அநியாயம்... மக்களே உஷாரா இருங்க
india
corona
girl
By Jon
இன்று மக்களை ஏமாற்றுவதற்கு பலபல யுக்திகளை கையாண்டு பல நபர்கள் உலா வருகின்றனர். அவர்களிடமிருந்து நாம் தான் உஷாராக இருக்க வேண்டும் என்பதை அருமையாக விளக்கியுள்ளது இக்காட்சி.
தற்போது கொரோனா காலக்கட்டம் என்பதால் அனைவரும் மாஸ்க் அணிந்து தான் வெளியே வர வேண்டும் என்ற கட்டாயம் இருந்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சில நபர்கள் ஏமாற்று வேலையில் ஈடுபடுகின்றனர்.
இங்கு நபர் ஒருவர் மாஸ்க் விற்பது போன்று வந்து, அதில் மயக்கமருந்தினை பயன்படுத்தி, பெண்களை மயக்கமடைய வைத்துவிட்டு அவர்கள் கழுத்தில் அணிந்திருந்த நகைகளை திருடிவிட்டு செல்கின்றார்.
இலங்கையில் கிரிக்கெட் ஏன் மக்களை ஒன்றிணைக்கிறது? 11 மணி நேரம் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US