Ethirneechal: மீண்டும் தொழிலதிபராக மாறிய வீட்டு மருமகள்கள்! வாயடைத்துப் போன விசாலாட்சி
எதிர்நீச்சல் சீரியலில் வீட்டு மருமகள்கள் இரவுமுழுவதும் தீவிர முயற்சி செய்து, தனது தொழிலை மீண்டும் தொடங்கிய நிலையில், விசாலாட்சி கடும் ஆச்சரியத்தில் காணப்படுகின்றார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில், குடும்ப பெண்கள் மீண்டும் தொழில் தொடங்க உள்ளனர். இதற்காக வண்டி ஒன்றினை ஏற்பாடு செய்து அதற்கு பெயிண்ட் செய்து தயார் செய்துள்ளார்.
மருமகள்களின் இந்த செயலை அவதானித்த மாமியார் விசாலாட்சி பயங்கர ஆச்சரியத்தில் காணப்படுகின்றார். மேலும் வீட்டு பெண்களுடன் விசாலாட்சி செய்யும் செயல் அனைத்தையும் அறிவுக்கரசி தனது வழக்கறிஞர் மூலமாக குணசேகரனிடம் கூறியுள்ளார்.

பெற்ற தாயே தன்னை இவ்வாறு செய்துவிட்டதை நினைத்து குணசேகரன் கோபமாக இருக்கும் நிலையில், தற்போது மருமகள்கள் மீண்டும் தொழில் தொடங்கியதைக் கேட்டு என்ன செய்வார் என்பது தெரியவிலை.
தலைமறைவாகி இருக்கும் குணசேகரன் அடுத்து எவ்வாறு காய் நகர்த்துவார் என்ன கேள்வி பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |