உயிருக்கு போராடும் ஈஸ்வரி.. பார்கவியின் புது பிளான்- பதைபதைக்கும் கதையின் திருப்பம்

Viral Video Serials Tamil TV Serials Ethirneechal
By DHUSHI Jun 25, 2025 05:03 PM GMT
Report

தர்ஷன் திருமணத்துக்கு பயந்து தப்பிச் சென்றதால், ஈஸ்வரியை வீட்டிலுள்ள மாமியார் தரம்குறைவாக பேசியதை கேட்ட ஈஸ்வரி சுய நினைவு இல்லாமல் இருக்கிறார்.

எதிர்நீச்சல்

பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.

மூஞ்ச பாரு.. கணவர் யாரென அறியும் இனியா.. திட்டித்தீர்க்கும் வீடியோ வைரல்

மூஞ்ச பாரு.. கணவர் யாரென அறியும் இனியா.. திட்டித்தீர்க்கும் வீடியோ வைரல்

இந்த சீரியலின் முதல் பாகம் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக கதையுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது.

அறிவுக்கரசியின் தங்கையை எப்படியாவது மகனுக்கு திருமணம் செய்து வைத்து வீட்டிலுள்ள பெண்களை வெற்றிப் பெற வேண்டும் என குணசேகரனும் அவருடைய தம்பிகளும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

உயிருக்கு போராடும் ஈஸ்வரி.. பார்கவியின் புது பிளான்- பதைபதைக்கும் கதையின் திருப்பம் | Ethirneechal Thodargiradhu 26 June Episode Promo

தன்னுடைய விருப்பத்திற்காக அப்பாவை எதிர்க்க முடியாத தர்ஷன் திருமணத்தை திருத்துவதற்காக வீட்டிலிருந்து தப்பி ஓடி விடுகிறார். அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் வீட்டிலுள்ளவர்களும், அறிவுக்கரசியின் ஆட்களும் வெறித்தனமாக தர்ஷனை தேடி வருகிறார்கள்.

சுய நினைவு இல்லாமல் கிடக்கும் ஈஸ்வரி

அம்மாவானாலும் குறையாத நளினம்.. சாயிஷாவின் நடன வீடியோ வைரல்

அம்மாவானாலும் குறையாத நளினம்.. சாயிஷாவின் நடன வீடியோ வைரல்

இந்த நிலையில், ஊரை விட்டு ஓடி வந்த தர்ஷன் ஒரு இடத்தில் கலைப்புடன் அமர்ந்திருக்கிறார். ஆனால் இவருக்கு பார்கவி தான் உதவி செய்கிறார் என்ற விடயம் யாருக்கும் தெரியாது.

இது ஒரு பக்கம் சென்றுக் கொண்டிருக்கையில், விசாலாட்சி ஈஸ்வரியை தரம் குறைவாக பேசி, ஜீவானந்தம் தான் தர்ஷனை கடத்தி வைத்திருக்கிறார் எனக் கூறுகிறார்.

உயிருக்கு போராடும் ஈஸ்வரி.. பார்கவியின் புது பிளான்- பதைபதைக்கும் கதையின் திருப்பம் | Ethirneechal Thodargiradhu 26 June Episode Promo

அத்துடன் கடந்த 6 மாதங்களாக ஈஸ்வரி, ஜீவானந்தத்துடன் இருந்த காரணத்தினால் அவர் மீதுள்ள பாசம் இப்படியெல்லாம் செய்ய வைக்கிறதா? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார். தன்னுடைய மாமியாருக்காக வீட்டிற்கு வந்த ஈஸ்வரியை அவர் இப்படி அசிங்கப்படுத்தியது தாங்க முடியாமல் அழுது கொண்டே இருக்கிறார்.

அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் மயங்கி சுய நினைவு இல்லாமல் கிடக்கிறார். இது பற்றிய ஜனனி குணசேகரனிடம் கூறிய பொழுது,“ இது என்ன புது நாடகமா?” என அதையும் அலட்சியமாக பேசுகிறார்.

இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.           


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
நன்றி நவிலல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US