மூஞ்ச பாரு.. கணவர் யாரென அறியும் இனியா.. திட்டித்தீர்க்கும் வீடியோ வைரல்

Serials Baakiyalakshmi Instagram Tamil TV Serials
By DHUSHI Jun 24, 2025 11:44 PM GMT
Report

நிதிஷ் பற்றிய உண்மைகளை கோபியிடம் கூறியப்படி கதறியழும் இனியா போட்ட பதிவு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

பாக்கியலட்சுமி

பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.

முதல் தடவையாக ஹாலிவுட் படத்தில் இலங்கை மலையக பெண்.. என்ன திரைப்படம் தெரியுமா?

முதல் தடவையாக ஹாலிவுட் படத்தில் இலங்கை மலையக பெண்.. என்ன திரைப்படம் தெரியுமா?

மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் பாக்கியா, கணவரின் உதவி இல்லாமல் தனது கடமைகளை செய்து பிள்ளைகளை எப்படி பார்த்து கொள்கிறார் என்பதனை கருவாக வைத்து எடுக்கபட்டு வருகிறது.

இதற்கிடையில் இனியா அலுவலகத்துக்கு சென்றதும் அங்கு அவளுக்கு அசைமென்ட் ஒன்று கொடுக்கப்படுகிறது. அதில், போதைப்பொருள் பயன்படுத்தும் சிறுவர்கள் பற்றிய விவரங்களுடன் சில கட்டுரைகள் இனியா கையில் கொடுக்கிறார்கள்.

இதற்கான வேலைகளில் இனியா மும்முரமாக செய்து கொண்டிருக்கும் பொழுது அவருடைய நண்பர்கள் டீ குடிப்பதற்கா அழைக்கிறார்கள். அப்போது ஒரு குழப்பத்தில் இனியா அமர்ந்திருக்கிறார்.

மூஞ்ச பாரு.. கணவர் யாரென அறியும் இனியா.. திட்டித்தீர்க்கும் வீடியோ வைரல் | Baakiyalakshmi Neha After Marriage Sharing Reels

அந்த சமயத்தில் நிதிஷ் பற்றிய உண்மைகள் தெரியவருகிறது. சுதாகர் தான் பல லட்சம் செலவு செய்து செய்தி வெளியில் வராமல் செய்து விட்டார் என்ற உண்மையையும் கூறுகிறார்கள்.

இனியாவுக்கு இதையெல்லாம் கேட்கும் பொழுது அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருக்கிறது. ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல இனியா ஆடிப்போய் இருக்கிறார். பாக்யாவுக்கு போன் பண்ணலாம் என யோசித்து விட்டு வேண்டாம் அப்பாக்கிட்ட சொல்லலாம் என போன் செய்கிறார். ஆனாலும் பிறந்த நாள் பார்ட்டி முடிந்தவுடன் அனைத்தையும் கோபியிடம் கூறி அழுகிறார்.

பதிலடிக் கொடுத்த இனியா

அம்மாவானாலும் குறையாத நளினம்.. சாயிஷாவின் நடன வீடியோ வைரல்

அம்மாவானாலும் குறையாத நளினம்.. சாயிஷாவின் நடன வீடியோ வைரல்

இந்த நிலையில், சீரியலில் இப்படி இனியாவின் வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சினைகள் சென்றுக் கொண்டிருக்கையில், மூஞ்ச பாரு.. என சந்தானம் கலாய்க்கும் காமெடியொன்றிற்கு இனியா ரீல்ஸ் செய்து பதிவிட்டுள்ளார்.

மூஞ்ச பாரு.. கணவர் யாரென அறியும் இனியா.. திட்டித்தீர்க்கும் வீடியோ வைரல் | Baakiyalakshmi Neha After Marriage Sharing Reels

இதனை பார்த்த இணையவாசிகள், “இனியாவை உருவகேலி செய்தவர்களுக்கு இது சரியான பதிலடியாக இருக்கும்..” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

அதே சமயம், இனியாவும் பாக்கியாவை போன்று வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளை தனியாளாக சரிச் செய்வார் என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

தன்னுடைய சுய கௌரவத்திற்காக திருமணம் செய்து வைத்த கோபி மகளின் வாழ்க்கையை எப்படி காப்பாற்றுவார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US