ஜனனி உயிருடன் விளையாட ஆரம்பித்த குணசேகரன்- திருவிளையாடலாக மாறிய குடும்பம்

Viral Video Serials Tamil TV Serials Ethirneechal
By Dhushi Apr 19, 2025 01:20 AM GMT
Report

எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் குடும்பத்தையே திசைத்திருப்பும் வகையில் ஜனனியை போட்டுத்தள்ள பிளான் போட்டு விட்டார்.

எதிர்நீச்சல் 

பிரபல தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியல் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது.

பிரியங்கா கர்ப்பமா? புதிய சர்ச்சையை கிளறிவிட்ட பயில்வான்- உண்மையை தெரிஞ்சிக்கோங்க

பிரியங்கா கர்ப்பமா? புதிய சர்ச்சையை கிளறிவிட்ட பயில்வான்- உண்மையை தெரிஞ்சிக்கோங்க

குடும்பத்தில் அடிமையாக இருக்கும் பெண்கள், அவர்களை அடக்கி ஆழ நினைக்கும் ஆண் ஆதிக்கம் கொண்ட கணவர்கள் என்ற கருப்பொருளை வைத்தே கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில், தன்னுடைய அண்ணன் குணசேகரனுக்காக தம்பிகள் தங்களின் மனைவிகளை வெளியில் அனுப்பியுள்ளனர். மரியாதை இல்லாத இடத்தில் இனி வாழ முடியாது என அவர்களும் கோயிலில் சென்று அமர்ந்திருக்கிறார்கள்.

அவர்களை வீட்டுக்குள் கொண்டு வர குணசேகரன் புது திட்டம் போட்டுள்ளார்.

ஜனனி உயிருடன் விளையாட ஆரம்பித்த குணசேகரன்- திருவிளையாடலாக மாறிய குடும்பம் | Ethirneechal Thodargiradhu 19 Apr 2025 Promo

அதாவது தன்னுடைய அம்மாவுக்கு விஷம் கொடுத்து அவரை படுத்த படுக்கையாக்கி, மருமகள்களின் நட்பை பிரிக்க நினைக்கிறார்.

ஜனனிக்கு வரும் ஆபத்து

Photo Album: ஹாட் லுக்கில் கீர்த்தி ஷெட்டி- தொடையழகால் திணறும் நெட்டிசன்கள்

Photo Album: ஹாட் லுக்கில் கீர்த்தி ஷெட்டி- தொடையழகால் திணறும் நெட்டிசன்கள்

இந்த நிலையில், மகனின் திருமணத்தை எப்படியாவது செய்து முடிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் ஆட்டத்தை ஆரம்பித்த குணசேகரன் ஜனனியை கொலைச் செய்ய முடிவு செய்துள்ளார்.

அதன் முதல்ப்படியாக மேல் மாடியில் உள்ள பூந்தொட்டியை ஜனனி மீது தள்ளிவிட்டு அவரை கொலைச் செய்ய முயன்றார். ஆனால் பூந்தொட்டி தவறி அவரின் காலில் விழுந்து உடைந்துள்ளது.

ஜனனி உயிருடன் விளையாட ஆரம்பித்த குணசேகரன்- திருவிளையாடலாக மாறிய குடும்பம் | Ethirneechal Thodargiradhu 19 Apr 2025 Promo

இதனை தொடர்ந்து, ஜனனி அறையை அடைத்து மீண்டும் கொலைச் செய்யப்போவதாக ஜனனி உணர்கிறார். அதனை மற்ற மருமகள்களுடன் கலந்து பேசுகிறார்கள்.

குணசேகரின் கோரப்பிடியில் இருந்து ஜனனி எப்படி உயிரை காப்பாற்றிக் கொள்வார் என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது,


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US