Photo Album: ஹாட் லுக்கில் கீர்த்தி ஷெட்டி- தொடையழகால் திணறும் நெட்டிசன்கள்
தொடையழகை காட்டியப்படி கீர்த்தி ஷெட்டி வெளியிட்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கீர்த்தி ஷெட்டி
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “உப்பெண்ணா” என்ற திரைப்படத்தின் மூலமாக தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் கீர்த்தி ஷெட்டி.
இதனை தொடர்ந்து கீர்த்தி ஷெட்டிக்கு சினிமா வாய்ப்பு குவிய ஆரம்பித்து விட்டது.
அந்த வரிசையில், “கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு..” என்ற பாடலின் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருக்கும் பாலாவின் வணங்கான் படத்தில் நடிக்க வாய்ப்பு அமைந்த போதிலும் சில தனிப்பட்ட காரணங்களினால் அதிலிருந்து விலகிவிட்டார்.
தற்போது ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளதுடன், நடிகர் கார்த்தி உடன் இணைந்து வா வாத்தியார் என்ற படத்திலும் ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கீர்த்தி ஷெட்டி தற்போது தொடையழகு காட்டியப்படி வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது. ஹொட் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்களை இணையவாசிகள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |




