ஜெயிலுக்கு போகும் குணசேகரன்.. கொளுந்து விட்டு எரியும் அறிவுகரசி- சமாளிப்பார்களா?

Viral Video Serials Tamil TV Serials Ethirneechal
By Dhushi May 13, 2025 03:10 AM GMT
Report

குணசேகரன் ஜெயிலுக்கு போகும் இந்த சமயத்தில், தர்ஷன் திருமணம் வழக்கில் ஜெயிலுக்கு சென்ற அறிவுகரசி மீண்டும் வெளியில் வந்து வேலையை ஆரம்பித்துள்ளார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது

பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.

சரிகமப டைட்டில் வின்னர் திவினேஷிற்கு நடுவர் கொடுத்த அதிர்ச்சி பரிசு: கண்ணீரில் தந்தை

சரிகமப டைட்டில் வின்னர் திவினேஷிற்கு நடுவர் கொடுத்த அதிர்ச்சி பரிசு: கண்ணீரில் தந்தை

இந்த சீரியலில் பெண்கள் வீட்டுக்குள் அனுபவிக்கும் கொடுமைகளை கருவாகக் கொண்டு கதைக்களம் நகர்த்தப்படுகிறது. படித்த பெண்களை திருமணம் செய்து அவர்களை அடிமையாக வைத்து நடத்துவது தான் குணசேகரனின் வேலையாக உள்ளது.

ஆனால் கடைசியாக குணசேகரன் வீட்டுக்கு வந்த ஜனனி குணசேகரனின் எண்ணங்களை முறியடித்து பெண்களை வெளியில் கொண்டு வர முயற்சிக்கிறார்.

ஜெயிலுக்கு போகும் குணசேகரன்.. கொளுந்து விட்டு எரியும் அறிவுகரசி- சமாளிப்பார்களா? | Ethirneechal Serial Promo 13 May 2025

எப்படியாவது வீட்டிலுள்ளவர்களை மணி விழாவில் பிரிக்கலாம் என காத்திருந்த குணசேகரனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஜனனி குணசேகரன் செய்தது எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு இறுதி நாள் அவரின் வேலையை காட்டியுள்ளார்.

கொந்தளிப்பில் அறிவுகரசி

இவர் அப்படி இல்ல.. தங்கையுடன் வந்த விவாகரத்தான நடிகர்- புகழ்ந்து தள்ளும் இணையவாசிகள்

இவர் அப்படி இல்ல.. தங்கையுடன் வந்த விவாகரத்தான நடிகர்- புகழ்ந்து தள்ளும் இணையவாசிகள்

இந்த நிலையில், பிணையில் வெளிவந்த குணசேகரனின் காலம் முடிந்து விட்டது. இன்னும் சில நாட்களில் ஜெயிலுக்குள் மீண்டும் செல்லப்போவதாக தம்பிகளிடம் கூறி வேதனைப்படுகிறார். அதில் சக்திக்கு அண்ணன் இல்லாத காரணத்தினால் அழுகையை அடக்க முடியவில்லை.

இது ஒரு பக்கம் சென்றுக் கொண்டிருக்கையில், தர்ஷன் காதலியை அடித்து கொல்லச் சென்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அறிவுகரசி மீண்டும் வெளியில் வந்து திருமணத்தை எப்படியாவது நடத்த வேண்டும் என வெறியுடன் இருக்கிறார்.

ஜெயிலுக்கு போகும் குணசேகரன்.. கொளுந்து விட்டு எரியும் அறிவுகரசி- சமாளிப்பார்களா? | Ethirneechal Serial Promo 13 May 2025

மணி விழாவை நிறுத்தியதால் ஈஸ்வரியை விசாலாட்சி வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கிறார். “நீ இனி இந்த வீட்டுக்குள் யாரும் இல்லை. பிள்ளைகளுக்கு அம்மா மாத்திரம் தான்..” எனக் கூறுகிறார்.

மணி விழா நின்ற காரணத்தினால் ஈஸ்வரியை ஆளுக்கு ஆள் ஒதுக்குகிறார்கள். அவர் அதிலிருந்து எப்படி வெளியில் வருவார் என்பதனை இனி வரும் எபிசோட்களில் பார்க்கலாம்.

இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.  


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US