எதிர்நீச்சல் நடிகை மருத்துவமனையில் அனுமதி: அவரே வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்
எதிர்நீச்சல் சீரியலில் நந்தினியாக நடித்து வரும் ஹரிப்பிரியா திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் வேற லெவலில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி எடுத்திருக்கிறார் இயக்குனர் திருச்செல்வம். இந்த சீரியலில் கனிகா, மாரிமுத்து, சத்தியப்பிரியா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, சபரி பிரசாந்த், மதுமிதா, என ஒரு பெரிய பட்டாளமே தங்களுக்கு கொடுத்த கேரக்டரில் தொடர்ந்து சிறப்பாக நடித்து வருகிறார்கள்.
மருத்துவமனையில் அனுமதி
இந்த சீரியலில் குணசேரன் வீட்டு மருமகளாகவும் கதிரின் மனைவியாகவும் நடித்து வரும் நந்தினி என்கிற ஹரிப்பிரியா தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் ரசிகர்கள் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர் மேலும், இந்த சீரியலுக்கும், சீரியல் நடிகர்களுக்கும் யாரோ கண் வைத்து விட்டார்கள் அதனால் தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்று பலரும் கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |