கணவரை கைவிட்டு சீரியல் நடிகருடன் நெருக்கம் இதற்காகவா? உண்மை தெரிந்தும் ஆதரிக்கும் பிரபலம்!
சின்னத்திரை நடிகர் விஷ்ணு, ரக்சிதாவுடன் நெருக்கமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஷ்ணு
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா சீரியலில் அமுல்பேபியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகர் விஷ்ணு.
இதனை தொடர்ந்து சத்யா இரண்டாம் பாகம் ஆரம்பமானது. ஆனால் அது ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு இல்லாத காரணத்தால் இடையில் சீரியல் நிறுத்தப்பட்டது.
சத்யா சீரியலில் நடித்த பின்னர் ஆயிஷா - விஷ்ணு இருவரும் காதலித்து வருவதாக சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதனை முறியடிக்கும் வகையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வந்த பின்னர் நடிகை ஆயிஷா அவருடைய வருங்கால கணவரை அறிமுகம் செய்தார்.
இதற்காகவா இந்த நெருக்கம்
இந்த நிலையில் கணவரிடம் விவாகரத்து வாக்குவாதம் செய்து கொண்டிருக்கும் ரக்சிதாவுடன் தற்போது விஷ்ணு நெருக்கமாக இருப்பதாக கூறப்படுகின்றது.
அத்துடன் இவர் அவரின் நீண்ட நாள் கனவை ரக்சிதாவின் மூலம் சரிச் செய்து கொள்கிறார் எனவும் கூறப்படுகின்றது.
அந்த வகையில் நடிகர் விஷ்ணு பிக்பாஸ் சீசன் 7 ல் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொள்ளவுள்ளார்.
தொடர்ந்து ரக்சிதாவின் கணவர் தினேஷ் மற்றும் விஷ்ணு இருவரும் உள் நுழைவதால் பிக்பாஸ் வீடு கலைக்கட்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றார்கள். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் வீட்டிற்குள் இந்த தடவை தர்ஷா குப்தா, அப்பாஸ், பப்லு, சோனியா அகர்வால்,கெளசல்யா, ரச்சிதாவின் கணவர் தினேஷ், ஸ்ரீதேவி, விஜே ரக்ஷன், ஜாக்குலின், குரேஷி, அம்மு அபிராமி ஆகிய போட்டியாளர்கள் கண்டிப்பாக கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |