எதிர்நீச்சல் ஈஸ்வரியா இது? எல்லை மீறும் கவர்ச்சி உடையில் வெளியான புகைப்படம் - மிரண்டு போன நெட்டிசன்ஸ்!
எதிர்நீச்சல் சீரியல் ஈஸ்வரியின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல்.
இந்த சீரியலில் கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வருபவர்கள் நடிகை கனிகா.
இவர் குணசேகரன் என்கிற மாரிமுத்துவிற்கு மனைவியாக நடித்து வருகிறார்.
எல்லை மீறும் கவர்ச்சியில் கனிஹா
இந்த நிலையில் தற்போது நடிகை கனிஹா சீரியலில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அவரின் சமூக வலைத்தளங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
அந்த வகையில், எல்லை மீறும் கவர்ச்சி உடையில் எடுத்து கொண்ட புகைப்படங்களை அவரது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பார்த்த இணையவாசிகள், “ ஈஸ்வரியா இது? குணசேகரனுக்கு தெரிந்தால் என்ன ஆவது? ” என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |