எதிர்நீச்சலில் வேஷ்டி அணிந்து இறங்கி வந்த நபர் யார்?... எதிர்பாராத திருப்பத்தால் அதிருப்தியில் மக்கள்

G. Marimuthu Ethirneechal
By Manchu Sep 25, 2023 08:03 AM GMT
Report

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் வேஷ்டி அணிந்து புதிய நபர் ஒருவர் களமிறங்கும் நிலையில், அவர் குணசேகரனா என்ற கேள்வி அதிகமாக எழுந்து வருகின்றது.

எதிர்நீச்சல்

கடந்த 2008ஆம் ஆண்டில் கண்ணும் கண்ணும் என்ற திரைப்படத்தை இயக்கிய இவர், சுமார் 6 வருடங்கள் கழித்து விமல், பிரசன்னா, ஓவியா, அனன்யா, இனியா உள்ளிட்ட நட்சித்திரங்களை வைத்து புலிவால் என்ற திரைப்படத்தையும் இயக்கினார்.

அதற்கு முன்பு, இயக்குநர்கள் மணிரத்னம், சீமான், எஸ்.ஜே. சூர்யா, வசந்த் ஆகியோரிடமும் பணியாற்றியுள்ளார். தற்போது இவரை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தது எதிர்நீச்சல் சீரியல் தான்.

அடுத்தடுத்து இறக்கத்தை காணும் தங்கத்தின் விலை(25.09.2023)... இன்றைய வீழ்ச்சி எவ்வளவு தெரியுமா?

அடுத்தடுத்து இறக்கத்தை காணும் தங்கத்தின் விலை(25.09.2023)... இன்றைய வீழ்ச்சி எவ்வளவு தெரியுமா?

மீம்ஸ் கிரியேட்டர் முதல் ஆண் மற்றும் பெண் ரசிகர்கள் என ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தினை தனது நடிப்பினால் கவர்ந்தவர். இவரது முக பாவனை, தோரணை, ஏ... இந்தாம்மா... என்ற பேச்சு யாராலும் மறக்கமுடியாது.

எதிர்நீச்சலில் வேஷ்டி அணிந்து இறங்கி வந்த நபர் யார்?... எதிர்பாராத திருப்பத்தால் அதிருப்தியில் மக்கள் | Ethirneechal Serial Entry New Member

புதிய எண்ட்ரி யார்?

இந்நிலையில் குறித்த சீரியலின் நாயகனாக இருந்த குணசேகரன் திடீரென மாரடைப்பினால் உயிரிழந்த நிலையில், இவருக்காக கதையையே மாற்றியுள்ளனர்.

குணசேகரன் நடித்த காட்சிகள் கைவசம் இருந்தாலும் அதனை ஒளிபரப்ப வேண்டாம் என்ற முடிவில் சீரியல் குழுவினர் காணப்படுகின்றனர்.

இந்நிலையில் குணசேகரன் இறந்த பின்பு கதையை மாற்றியுள்ளனர். ஆம் அவருக்கு ஒரு அண்ணன் இருப்பதாகவும் அவர் இறந்துவிட்டதாகவும் கொண்டு செல்கின்றனர்.

எதிர்நீச்சலில் வேஷ்டி அணிந்து இறங்கி வந்த நபர் யார்?... எதிர்பாராத திருப்பத்தால் அதிருப்தியில் மக்கள் | Ethirneechal Serial Entry New Member

குணசேகரன் கதாபாத்தில் நடிப்பதற்கு வேல ராமமூர்த்தி, பசுபதி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில், நேற்றைய தினம் எபிசோட் முடிவில் வெள்ளை வேஷ்டி அணிந்து நபர் ஒருவர் காரிலிருந்து இறங்கும் காட்சி காட்டப்பட்டுள்ளது.


தினசரி தேங்காய் தண்ணீர் குடிக்கலாமா? கண்டிப்பா இத தெரிஞ்சிக்கோங்க

தினசரி தேங்காய் தண்ணீர் குடிக்கலாமா? கண்டிப்பா இத தெரிஞ்சிக்கோங்க

இது குணசேகரனா அல்லது அவரது அண்ணனா என்ற கேள்வி பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது. மேலும் இன்றைய எபிசோட்டை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாகவே இருந்து வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US