மாடர்ன் உடையில் எதிர்நீச்சல் ஹரிப்பிரியா... வைரலாகும் புகைப்படம்
எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹரிப்பிரியாவின் தற்போதைய புகைப்படம் வெளியாகியுள்ளது.
நடிகை ஹரிப்பிரியா
பிரபல ரிவியில் இரண்டாம் பாகமாக ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கதாபாத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ஹரிப்பிரியா.
இவர் இந்த சீரியலில் கதிரின் மனைவியாக நடித்து வருகின்றார். இவரது நடிப்பு மற்றும் பேச்சுக்கே ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
முன்பு குணசேகரான இருந்த மாரிமுத்துவிடம் இவர் நக்கலாக பேசும் தோரணை ஹைலைட் என்று தான் கூற வேண்டும்.
தற்போதும் மதுரை பாஷையில் பேசுவதுடன், அவரின் உடை அலங்காரம் அனைத்து பக்காவாகவே பொருந்தியிருக்கின்றது.
நடிகை ஹரிப்பிரியா இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது புகைப்படத்தினை வெளியிட்டு வருகின்றார். தற்போதும் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.
அதாவது சீரியலில் புடவை அணிந்து, சரியாக மேக்கப் இல்லாமல் இருக்கும் ஹரிப்பிரியா தற்போது மாடர்ன் உடையில் அசத்தலாக மேக்கப் போட்டு காணப்படுகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |