அலறி துடிக்கும் ஜனனி.. கடைசியாக கேட்ட சத்தியம்- குணசேகரன் அடுத்த பிளான் இதுவா?
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி, தன்னுடைய காதல் கணவர் சக்தியை கடத்திய பின்னர் தன்னுடைய ஈகோ அனைத்தையும் விட்டு விட்டு கடைசியாக ஒரு சத்தியம் மட்டும் கேட்கிறார்.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
வழக்கமாக செல்லும் சீரியல் போன்று அல்லாமல் குறித்த சீரியலின் கதைகளம் சற்று வித்தியாசமாக செல்கின்றது. தர்ஷன் திருமணத்தில் ஆரம்பித்த அதிரடி ஆட்டம் சக்தி கொலைச் செய்யும் அளவுக்கு விறுவிறுப்பாக நகர்த்தப்படுகிறது.
சக்தி ராமேஷ்வரத்திற்கு சென்று தேவகி குறித்த உண்மைகளை திரட்டிக் கொண்டு வரும் வேளையில், குணசேகரன் அனுப்பிய ஆட்கள் வழிமறித்து சக்தியை கொலைச் செய்ய முயற்சிக்கிறார்கள்.

இவர்கள் பல முயற்சி செய்தும் சக்தியை நெருங்க முடியவில்லை. அதன் பின்னர் சக்தி கால்நடையாக நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது மர்ம கும்பல் ஒன்று சக்தியை கடத்திச் செல்கிறது. சக்தியை கடத்தியது குணசேகரன் அனுப்பிய ஆட்கள் மாதிரி தெரியாத நிலையில், ஒருவேளை ராணாவின் ஆட்களாக இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
காலில் விழுந்த ஜனனி
இந்த நிலையில், குணசேகரனிடம் ஜனனி தன்னுடைய கணவருக்காக காலில் விழுந்து பிச்சை கேட்கிறார்.
அத்துடன் ஞானத்திடம் சென்றும் தன்னுடைய கணவரை காப்பாற்றி தருமாறு கேட்கிறார். சமயம் பார்த்து காத்திருந்த கதிர்,“ உன்னால முடியலன்னு இப்போ வந்து நடிக்கிறியா?” என கேட்கிறார்.

குணசேகரன் ஆள் கதிரை கடத்தி விட்டு, கதிரை தலைகீழாக தொங்கவிட்டு, சித்திரவதை கொடுத்து கொண்டிருக்கிறார்கள். ஒரு புறம் இருக்கையில், புலம் கொண்டிருக்க விசாலாட்சி க்கு சக்தியின் காணொளியை காட்டுகிறார்கள்.
பதறியடித்து அவரும் அழுகிறார். அவர் முன்னாள் குணசேகரன் சக்தி என்ன நடந்தது என தெரியாதது போன்று நடிக்கிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |