Ethirneechal: ஜனனிக்கு போன் செய்யும் சக்தி... வீட்டைவிடடு வெளியேறிய பார்கவி
எதிர்நீச்சல் சீரியலில் சக்தி ஜனனிக்கு போன் செய்வதுடன், ஜனனி நபர் ஒருவரை பின்தொடர்ந்து சக்தி இருக்கும் இடத்தையும் நெருக்கியுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் ஆட்டம் அதிகமாகிக் கொண்டே செல்கின்றது.
அறிவுக்கரசியினையும் சிறையிலிருந்து வெளியே எடுத்துள்ள நிலையில், தங்கையுடன் குணசேகரன் வீட்டில் தான் தங்கியுள்ளார்.

வீட்டு பெண்கள் தங்களுக்கு உண்மை தெரிந்தும் ஜனனிக்காக எதையும் கூறாமலும், குணசேகரன் செய்யும் சித்ரவதையை தாங்கிக் கொண்டும் இருக்கின்றனர்.
இந்நிலையில் பார்கவியினை வீட்டைவிட்டு வெளியேற கூறியுள்ளனர். இதனால் பார்கவி வீட்டைவிட்டு வெளியேறுகின்றார்.

மற்றொரு புறம் சக்தி இருக்கும் இடத்தினை நெருங்கியுள்ள ஜனனிக்கு வில்லன் போன் செய்து மீண்டும் சக்தியை கொடுமை படுத்துகின்றார்.
கடைசியில் ஜனனி சக்தி இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிடுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |