எதிர்நீச்சல் நடிகைக்கு மகன் கொடுத்த சர்ப்ரைஸ்... பைலட் மகனுடன் பறந்த பிரிதர்ஷினி

By Manchu Mar 10, 2026 01:00 PM GMT
Manchu

Manchu

Report

எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகாவாக நடித்துவரும் நடிகை பிரியதர்ஷினியின் மகன் பைலட்டாகி, அவருடன் விமானத்தில் பயணிக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

நடிகை பிரியதர்ஷினி

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா கதாபாத்தித்தில் நடித்த அசத்துபவர் தான் நடிகை பிரியதர்ஷினி.

பாக்கியராஜ் இயக்கத்தில் தாவணிக்கனவுகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்த பிரியதர்ஷினி தற்போது நடிப்பில் அசத்தி வருகின்றார்.

எதிர்நீச்சல் நடிகைக்கு மகன் கொடுத்த சர்ப்ரைஸ்... பைலட் மகனுடன் பறந்த பிரிதர்ஷினி | Ethirneechal Priyadarshini Flying With Pilot Son

பரதநாட்டிய கலைஞரான இவர் நடனத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டு மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றியையும் பெற்றார்.

ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் அப்போது எடிட்டராக இருந்த ராமகிஷோரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இவருக்கு க்ரிஷ் என்ற மகனும் இருக்கின்றார். நடிகை ப்ரியத்ர்ஷினி தனது மகனை பைலட்டாக்கியுள்ளார். மகனின் கனவை அடைய வைத்ததுடன், மகன் தனது தாயை பிரமிக்க வைத்துள்ளார்.

எதிர்நீச்சல் நடிகைக்கு மகன் கொடுத்த சர்ப்ரைஸ்... பைலட் மகனுடன் பறந்த பிரிதர்ஷினி | Ethirneechal Priyadarshini Flying With Pilot Son

தனி விமானத்தில் பிரியதர்ஷினி

இந்நிலையில் மகனின் கனவான பைலட்டிற்கு படிக்க வைத்து அவரை ஒரு விமானியாக விமானத்திலும் அமர வைத்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், தனது மகன் க்ரிஷை பைலட்டாக்கி தனது கனவை அடைந்துள்ளார். தனது மகன் மற்றும் கணவருடன் தனி ஹெலிகாப்டரில் பயணித்துள்ளார். 

எதிர்நீச்சல் நடிகைக்கு மகன் கொடுத்த சர்ப்ரைஸ்... பைலட் மகனுடன் பறந்த பிரிதர்ஷினி | Ethirneechal Priyadarshini Flying With Pilot Son

இந்த காட்சியினை பதிவிட்டுள்ள பிரியதர்ஷினி, உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன் மகனே... உன்னோடு தனியாக பறக்கிறேன்... எப்பொழுதும் இத்தருணத்தை மறக்கவே மாட்டேன் என்று பதிவிட்டுள்ளார்.

தனது கனவை நிறைவேற்றிய மகனுக்கு நன்றி கூறிய பிரியதர்ஷினிக்கும், அவரது மகனுக்கும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US