Ethirneechal: போட்டியில் வெற்றிபெற்ற நந்தினிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
எதிர்நீச்சல் சீரியலில் சமையல் போட்டி ஒன்றில் கலந்து கொண்ட நந்தினி வெற்றி பெற்றுள்ள நிலையில், அவரது மசாலா பொடிக்கு புதிய ஆர்டர் ஒன்றும் கிடைத்துள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்று அமைக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தில் அதே ஆணாதிக்கம் தொடர்கின்றது.
குடும்பத்தில் தங்களது முடிவிற்கு எதிர்ப்பு கிளம்பினாலும், மிகவும் உறுதியாகவே பெண்கள் இருந்து வருகின்றனர்.
குணசேகரனின் சொத்தை கையில் வைத்துக் கொண்டு கதிர் பல திருட்டு வேலைகளை செய்து வருகின்றார். இந்நிலையில் நந்தினி தனது மசாலா பொடி மூலம் சமையல் போட்டி ஒன்றில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு மிகப்பெரிய ஆர்டரும் கிடைத்துள்ளது. இதனால் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருந்து வருகின்றார்.
.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |