Ethirneechal: அறிவுக்கரசியை புரட்டி எடுத்த நந்தினி... வேடிக்கை பார்த்த குடும்பம்
எதிர்நீச்சல் சீரியலில் அறிவுக்கரசியை நந்தினி புரட்டி எடுத்துள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது. சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த குணசேகரன் மீண்டும் தவறுக்கு மேல் தவறு செய்து வருகின்றார்.
தர்ஷனுக்காக குணசேகரனிடம் பேச சென்ற ஈஸ்வரி தற்போது மருத்துவனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்படுகின்றார்.
குணசேகரன் ஈஸ்வரியை அடித்து இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது யாருக்கும் தெரியாமல் இருக்கின்றது. ஆனால் ஈஸ்வரி அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோ ஆதாரம் அறிவுக்கரசியின் கைக்கு சென்றுள்ள நிலையில், போலிசார் ஆதாரம் இல்லாமல் குணசேகரனை விட்டு வைத்துள்ளனர்.
தற்போது வீட்டிற்கு வந்த மற்ற மருமகள்களிடம் அறிவுக்கரசி அதிகமாக ஆட்டம் போட்ட நிலையில், அவரை நந்தினி அடித்து புரட்டி எடுத்துள்ளார். இக்காட்சி தற்போது ப்ரொமோவாக வெளியாகியுள்ளது..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |