Ethirneechal: கதிரை விவாகரத்து செய்யும் நந்தினி... அதிரடி முடிவிற்கு காரணம் என்ன?
எதிர்நீச்சல் சீரியலில் கதிரின் ஆட்டம் அதிகரித்துள்ள நிலையில், அவரை விவாகரத்து செய்வதாக நந்தினி முடிவு எடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியல் பெண்கள் விரும்பி பார்க்கும் சீரியலாக இருக்கின்றது. பெண்களை அடக்கி அதிகாரம் செய்த குணசேகரன் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
குணசேகரன் கொடுக்க வேண்டிய இடையூறுகளை திரும்பி வந்த அவரது தம்பி கதிர் மற்றும் ஞானம் கொடுத்து வருகின்றனர்.

கதிர் எல்லைமீறி சென்று ஹோட்டலுக்கு வைத்திருந்த பொருட்களை எடுத்து தீவைத்து கொழுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த நந்தினி அதிரடியான முடிவை எடுத்துள்ளார்.
Neeya Naana: நகரத்தில் இல்லாத சந்தோஷம்! 100 சதவீதம் கிராமத்தில் கிடைக்கும்... நெகிழ்ச்சியில் மருத்துவர்
அதாவது கதிரை விவாகரத்து செய்வதாக முடிவெடுத்துள்ளார். மேலும தாராவை அழைத்துக் கொண்டு உனக்கு அப்பா இல்லை செத்துட்டான்... அம்மா மட்டும் தான் கூறி அழைத்து செல்கின்றார்.
ஆனால் இதற்கு கதிர் சம்மதிக்காமல் தாராவை விடவும் மறுக்கின்றார். வெளியே இருந்து கொண்டு குணசேகரன் நினைக்கும் காரியம் நடக்குமா? என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |