Ethirneechal: நீங்க சொல்ல தேவையில்லை குந்தவை... சக்தி விஷயத்தில் அதிரடி காட்டிய ஜனனி
எதிர்நீச்சல் சீரியலில் சக்தி மற்றும் குந்தகையின் விடயம் ஜனனிக்கு தெரியவந்துள்ள நிலையில் கோபத்தில் கொந்தளித்துள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், தற்போது இரண்டாவது பாகத்திலும் தொடர்கின்றது.
வீட்டிற்குள் அடங்கியுள்ள பெண்கள் தற்போது தங்களது விருப்பத்திற்கு ஏற்ப தொழிலில் சாதிக்க நினைக்கும் நிலையில், வீட்டை விட்டும் வெளியேறியுள்ளனர்.
வாடகைக்கு வீடு கிடைக்காமல் அறிவுக்கரசி செய்யும் சதியை சமாளிக்க முடியாமல் தவிக்கும் பெண்கள் ஜீவானந்தத்தினை உதவிக்கு அழைத்துள்ளனர்.
இதற்கிடையே சக்தி, குந்தகை என்ற பெண்ணுடன் பழகி வருகின்றார். இதனை ஜனனியிடமிருந்து மறைத்துள்ள நிலையில், தற்போது இந்த உண்மை ஜனனிக்கு தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குந்தகை மற்றும் சக்தி மீது கடும் கோபடைந்த ஜனனி நேருக்கு அவர்கள் இருவரையும் சந்திந்து ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |