Ethirneechal: குடும்பத்துடன் ஜனனியை தூக்கிய உமையாள்! கதிர் வைத்த பெரிய ஆப்பு

Tamil TV Serials Ethirneechal
By Manchu Apr 03, 2024 10:21 AM GMT
Manchu

Manchu

Report

எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியை அவரது குடும்பத்துடன் காணாமல் போயுள்ள நிலையில், உமையாள் வீட்டினரின் சதிதிட்டம் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

எதிர்நீச்சல்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

Baakiyalakshmi: நிலா பாப்பாவை கொடுமைப்படுத்தும் ஈஸ்வரி! ராதிகாவின் தரமான செயல்

Baakiyalakshmi: நிலா பாப்பாவை கொடுமைப்படுத்தும் ஈஸ்வரி! ராதிகாவின் தரமான செயல்

குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.

Ethirneechal: குடும்பத்துடன் ஜனனியை தூக்கிய உமையாள்! கதிர் வைத்த பெரிய ஆப்பு | Ethirneechal Janani Missing Umaiyal Well Played

குடும்பத்துடன் காணாமல் போன ஜனனி

நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியலை தற்போது கதிர் டிஆர்பி- எகிற வைத்துள்ளார். கதிர் மட்டுமின்றி ஞானம் இருவரும் அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளனர்.

காட்டில் கத்திக் குத்து பட்டு கிடந்த ஜீவானந்தத்தின் நிலை என்ன என்பது தெரியாமல் அவரது மகள் வெண்பா தேடி தவிக்கின்றார்.

Tamizha Tamizha: காதலனை 7 ஜென்மத்திற்கு குழந்தையாக கேட்ட காதலி! இறுதியில் காலில் விழுந்த தருணம்

Tamizha Tamizha: காதலனை 7 ஜென்மத்திற்கு குழந்தையாக கேட்ட காதலி! இறுதியில் காலில் விழுந்த தருணம்

தற்போது உமையாள் மகனை கதிர் கடத்தி வைத்துள்ள நிலையில், உமையாளின் ஆட்கள் ஜனனியையும், அவரது அம்மா தங்கையையும் கடத்தி வைத்துள்ளனர்.

இது தெரியாமல் சக்தி குணசேகரனிடம் சண்டையிட்டுள்ளார். கதையின் போக்கு என்ன? ஜீவானந்தத்தின் எண்ட்ரி எப்பொது? என்ற கேள்வி பார்வையாளர்களுக்குள் எழுந்துள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US