Ethirneechal: மோட்டர் அறையில் மாட்டிக் கொள்ளும் ஜனனி! பரிதவித்து நிற்கும் சக்தி
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் வீட்டிற்கு வந்துள்ள நிலையில், ஜனனி இவர்களிடமிருந்து எவ்வாறு தப்பிப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற சீரியலில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகின்றது.
குணசேகரன் மீது போடப்பட்ட வழக்கிலிருந்து தப்பித்து தற்போது ஜாமீன் வாங்கியுள்ள நிலையில், தற்போது வீட்டிற்கு வந்துள்ளார்.

ஜனனியும் குணசேகரன் ஆட்களிடமிருந்து தப்பித்து வருகின்றார். ஆனால் குறித்த ரவுடிகளிடம் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்க நினைத்து மோட்டார் அறையில் மாட்டிக் கொண்டார்.
வீட்டில் குணசேகரன் எதுவும் பேசாமல் இறுக்கமாக இருக்கும் நிலையில், விசாலாட்சியும் இவர்களிடம் சிக்கி எதுவும் பேச முடியாமல் இருக்கின்றார்.
ஜனனியை மீட்க கொற்றவையை சக்தி சந்தித்துள்ளார். சக்தி ஜனனியை எவ்வாறு காப்பாறுவார் என்றும் ராணாவின் எண்ட்ரி எப்பொழுது வரும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |