Ethirneechal:ஜனனியின் வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்... அதிர்ச்சியில் குடும்பத்தினர்
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கலெக்டரை அழைத்துக் கொண்டு தேவ சகாயத்திடமிருந்து தப்பித்துள்ள நிலையில், சக்தி கையில் வீடியோ கிடைத்துள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற சீரியலில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகின்றது.
குணசேகரன் மீது போடப்பட்ட வழக்கிலிருந்து ஜாமீன் கிடைத்து வீட்டிற்கு வந்து அனைவரைக்கும் குடைச்சல் கொடுத்துள்ளார்.
குணசேகரன் நெருக்கடியை மருமகள்கள் தாய் விசாலாட்சி அனைவரும் எதிர்த்து போராடி வருகின்றனர். இந்நிலையில் ஜனனி உடல் உறுப்பு கடத்தும் கும்பலான தேவசகாயத்திடம் மாட்டிக் கொண்டார்.

ஏற்கனவே ஒரு பெண்ணைக் கடத்தி வைத்திருந்த நிலையில், அவர் கலெக்டர் என்பது தெரியவந்துள்ளது. இந்த கும்பலிடம் எவ்வாறு சிக்கினார் என்ற விபரம் தெரியவில்லை.
இந்நிலையில் இன்று வெளியாகிய ப்ரோமோவில் ஜனனியம் அந்த கலெக்டரும் அந்த கும்பலிடம் தப்பி ஒரு காட்டுக்குள் மறைந்து இருக்கின்றார்.
அந்த கலெக்டர் இன்னும் மயக்க நிலையில் இருக்கிறார், அவருக்கு ஜனனி ஆறுதல் சொல்லுகிறார்.மறுபக்கம் ரேணுகா ஜனனி மீது போடப்பட்ட கேஸ் பொய்யாகியுள்ளது என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்பட செய்துள்ளார்,
Ethirneechal: தேவ சகாயத்திடமிருந்து எஸ்கேப் ஆன ஜனனி... சக்தி கைக்கு வந்த வீடியோ! பரபரப்பான திருப்பம்
இதனால் வீட்டில் அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளார்கள்.அனால் போலீஸ் இன்னும் ஜனனியும் அவள் கூட இருக்கும் காலெக்டரையும் கைது செய்ய தேடி கொண்டிருகிறார்கள் .
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |