Ethirneechal: தேவ சகாயத்திடமிருந்து எஸ்கேப் ஆன ஜனனி... சக்தி கைக்கு வந்த வீடியோ! பரபரப்பான திருப்பம்

Viral Video Ethirneechal Ethirneechal Thodargiradhu
By Manchu Feb 13, 2026 10:41 AM GMT
Manchu

Manchu

Report

எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கலெக்டரை அழைத்துக் கொண்டு தேவ சகாயத்திடமிருந்து தப்பித்துள்ள நிலையில், சக்தி கையில் வீடியோ கிடைத்துள்ளது.

எதிர்நீச்சல்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற சீரியலில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகின்றது.

குணசேகரன் மீது போடப்பட்ட வழக்கிலிருந்து ஜாமீன் கிடைத்து வீட்டிற்கு வந்து அனைவரைக்கும் குடைச்சல் கொடுத்துள்ளார்.

Ethirneechal: தேவ சகாயத்திடமிருந்து எஸ்கேப் ஆன ஜனனி... சக்தி கைக்கு வந்த வீடியோ! பரபரப்பான திருப்பம் | Ethirneechal Janani Escape Sakthi Murder Video

குணசேகரன் நெருக்கடியை மருமகள்கள் தாய் விசாலாட்சி அனைவரும் எதிர்த்து போராடி வருகின்றனர். இந்நிலையில் ஜனனி உடல் உறுப்பு கடத்தும் கும்பலான தேவசகாயத்திடம் மாட்டிக் கொண்டார்.

ஏற்கனவே ஒரு பெண்ணைக் கடத்தி வைத்திருந்த நிலையில், அவர் கலெக்டர் என்பது தெரியவந்துள்ளது. இந்த கும்பலிடம் எவ்வாறு சிக்கினார் என்ற விபரம் தெரியவில்லை.

காதலர் தின சிறப்பு நிகழ்ச்சியில் கணவருடன் நடிகை நமீதா! தீயாய் பரவும் காணொளி

காதலர் தின சிறப்பு நிகழ்ச்சியில் கணவருடன் நடிகை நமீதா! தீயாய் பரவும் காணொளி

இந்நிலையில் ஜனனி தேவசகாயத்திடம் இருந்து கலெக்டரைக் காப்பாற்றி எஸ்கேப் ஆகின்றார். மற்றொரு புறம் குணசேகரன் 25 லட்சம் பணத்தை சக்தியிடம் கொடுத்த நிலையில், சக்தி ஜனனி கொலைவழக்கின் உண்மை வீடியோவை வாங்கியுள்ளார்.

சக்தி வீடியோவை வைத்து ஜனனியைக் காப்பாற்றுவாரா? ஜனனி தேவசகாயம் ஆட்களிடமிருந்து எவ்வாறு தப்பிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது..


  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US