Ethirneechal: குற்றவாளி கூண்டில் நிற்கும் ஜனனி! கச்சிதமாக காய்நகர்த்தும் குணசேகரன்
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியை போலிசார் கைது செய்து அழைத்துச் சென்ற ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றார். அவரின் நிலைக்கு குணசேகரன் தான் காரணம் என்று வீட்டுப்பெண்கள் கூறி வருகின்றனர்.
வழக்கினை விசாரித்த கொற்றவை வெளியேற்றப்பட்டு வேறொரு காவல் அதிகாரியை நியமித்துள்ளனர். ஆனால் இத்தருணத்தில் அனைத்து விடயங்களும் ஜனனிக்கு எதிராகவே இருக்கின்றது.
இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட குணசேகரன் ஜனனி மீது இன்னும் சில விடங்களை புகற்றி போலிசாரிடம் சிக்க வைத்துள்ளார்.
இதனால் போலிசார் ஜனனியை கைது செய்து அழைத்துச் செல்லும் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. மற்றொரு புறம் அறிவுக்கரசி இதனால் பயங்கர கொண்டாட்டத்தில் காணப்படுகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |