தினமும் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் வெந்தயம்... அதிசயத்தை கண்கூடாக பார்ப்பீங்க
நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மையை மட்டும் அள்ளிக்கொடுக்கும் வெந்தயத்தை காலை வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் உட்கொண்டால் என்னென்ன மாற்றம் உடம்பில் ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இந்திய சமையலறையில் மிகவும் முக்கியமாக பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். மலிவாகவும், எளிதாகவும் கிடைக்கும் இதில் பல நன்மைகள் இருக்கின்றது.
வெந்தயத்தின் நன்மைகள்
எடையைக் குறைப்பதற்கு வெந்தய விதைகள் மிகவும் முக்கிய பொருளாக காணப்படுகின்றது.
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், அதனைக் கட்டுப்படுத்த தினமும் 1 டீஸ்ன வெந்தயத்தை உட்கொண்டு வந்தால் இன்சுலின் பிரச்சினை ஏற்படாது. நீரிழிவு நோயையும் கட்டுக்குள் வைக்கின்றது.
பெரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கும் வெந்தயத்தை தினமும் எடுத்துக்கொண்டால், அஜீரணம், மலச்சிக்கல், செரிமான பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.
இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும், வெந்தயம், நரம்புகளில் படிந்திருக்கும் கொலஸ்ட்ராலை சுத்தப்படுத்தவும் செய்கின்றது. மேலும் மாரடைப்பு அபாயத்தை குறைப்பதுடன், காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் நாள்முழுவதும் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |