குணசேகரன் என்ட்ரி... கதிர் கைது! எதிர்நீச்சல் சீரியலில் அதிரடி மாற்றம்

Viral Video G. Marimuthu Ethirneechal
By Manchu Oct 03, 2023 02:07 PM GMT
Report

எதிர்நீச்சலில் குணசேகரன் வருகை ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு புறம் கதிர் கைது செய்யப்படுகின்றார். 

எதிர்நீச்சல்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சமீபத்தில் எதிர்பாராத விதமாக ஆதிரை கரிகாலன் திருமணம் நடைபெற்றுள்ளது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

மற்றொரு புறம் வீட்டில் அப்பத்தாவின் சொத்து பிரச்சினையும் சென்று கொண்டிருந்த நிலையில், அப்பத்தாவின் சொத்தில் 40 சதவீதம் ஷேர் ஜீவானந்தம் பெயரில் இருக்கின்றது.

கதிரை பளார் என அறைந்து பாடம் கற்பித்த ஈஸ்வரி... எதிர்பாராத எதிர்நீச்சல் சம்பவம்

கதிரை பளார் என அறைந்து பாடம் கற்பித்த ஈஸ்வரி... எதிர்பாராத எதிர்நீச்சல் சம்பவம்

ஜீவானந்தம் ஈஸ்வரியின் காதலன் என்ற உண்மை பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி வீட்டில் அனைவருக்கும் தெரியவந்துள்ளது.

குறித்த சீரியல் பயங்கர எதிர்பார்ப்பில் சென்று கொண்டிருந்த தருணத்தில் சீரியலின் கதாநாயகன் குணசேகரன் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். 

குணசேகரன் என்ட்ரி... கதிர் கைது! எதிர்நீச்சல் சீரியலில் அதிரடி மாற்றம் | Ethirneechal Gunasekaran Entry Kathir Arrest

கைது செய்யப்படும் கதிர்

குணசேகரன் வருகின்றார் என்று எதிர்பார்த்திருக்கும் தருணத்தில், அவர் வருவதற்கு தாமதமானதால் கதிர் மீது புகார் கொடுக்கப்பட்டு பொலிசார் கைது செய்து செல்கின்றனர்.

கமலஹாசனை பொளந்து கட்டிய ரேகா நாயர்! இவர் ஏன் பிக்பாஸ் வீட்டிற்குள் வரவில்லை தெரியுமா?

கமலஹாசனை பொளந்து கட்டிய ரேகா நாயர்! இவர் ஏன் பிக்பாஸ் வீட்டிற்குள் வரவில்லை தெரியுமா?

குறித்த சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்திற்கு நடிகர் வேல ராமமூர்த்தி வருகின்றார் என்று உறுதிப்படுத்தப்பட்டாலும், காட்சியில் காண்பதற்கு மக்கள் அதிகமாக இருந்து வருகின்றனர்.

குணசேகரன் என்ட்ரி... கதிர் கைது! எதிர்நீச்சல் சீரியலில் அதிரடி மாற்றம் | Ethirneechal Gunasekaran Entry Kathir Arrest

மேலும் பிரபல ரிவியில் பிக்பாஸ் ஒளிபரப்பாகி வருவதால், டி ஆர் பி-யில் முதல் இடம் பிடிப்பதற்கு நேரத்தையும் மாற்றியுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US