கண்ணீருடன் திரும்பிய கதிர், ஞானம்... அப்பத்தாவுடன் காணாமல் போன குணசேகரன்
எதிர் நீச்சல் சீரியலில் அப்பத்தா மரணபடுக்கையில் காணப்படும் நிலையில், குணசேகரன் மீண்டும் காணாமல் போயுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
எதிர் நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
ஜீவானந்தம் ஈஸ்வரியின் காதலன் என்ற உண்மை தெரியவந்ததிலிருந்து குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனமாக குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்தார். இதனால் உச்சத்தில் இருந்த சீரியல் தற்போது சுவாரசியம் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. அவருக்கு பதிலாக நடிகர் வேல ராமமூர்த்தியை களமிறக்கியுள்ளனர்.
அப்பத்தாவின் 40 சதவீத சொத்துக்காக குணசேகரன் எந்த எல்லைக்கும் சென்றுள்ளார். தற்போது அப்பத்தா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருததுவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ஞானம், கதிர் திரும்பி வந்துள்ள நிலையில், குடும்பத்தினர் நிலைகுலைந்து போயுள்ளனர்.
ஆம் அப்பத்தாவையும், குணசேகரனையும் காணவில்லை... இதற்கு காரணம் ஜீவானந்தம் என்று கதிர் கூறி சண்டையிடுகின்றார். அப்பத்தாவை நினைத்து குடும்பமே பெரும் கண்ணீரில் காணப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |