Ethirneechal: சரமாரியாக பேசிய ரேணுகாவை பளார் என அறைந்த ஞானம்
எதிர்நீச்சல் சீரியலில் வெளியே சென்ற ரேணுகா வீட்டிற்கு வந்து ஞானத்திடம் பேசிய நிலையில், கோபத்தில் ஞானம் ரேணுகாவை அடித்துள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியல் பெண்கள் விரும்பி பார்க்கும் சீரியலாக இருக்கின்றது. பெண்களை அடக்கி அதிகாரம் செய்த குணசேகரன் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
குணசேகரன் கொடுக்க வேண்டிய இடையூறுகளை திரும்பி வந்த அவரது தம்பி கதிர் மற்றும் ஞானம் கொடுத்து வருகின்றனர்.

கதிருடன் தற்போது ஞானமும் சேர்ந்துள்ள நிலையில், வீட்டு பெண்களை வெளியே அனுப்பமுடியாது என்று கூறியுள்ளார்.
இதற்கு ரேணுகா ஞானத்தை எதிர்த்து பேசிய நிலையில், கோபத்தில் தலைமுடியை பிடித்து அடித்துள்ளார். மேலும் கலாச்சாரம் குறித்து பேசி எரிச்சலை ஏற்படுத்தியுள்ளார்.
ஆனால் ஞானத்தின் பேச்சுக்கு ரேணுகாவும் சரியான பதிலடி கொடுத்துள்ள நிலையில், அடுத்து இவர்கள் எடுக்கும் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |