காட்டுக்குள் கிடக்கும் சடலம் தர்ஷினியா? துடிதுடித்துப் போன குடும்பம்! எதிர்நீச்சலின் பரபரப்பான ப்ரொமோ
எதிர் நீச்சல் சீரியலில் குணசேகரனின் மகள் தர்ஷினி கடத்தப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்த நபர்களும் கலக்கத்தில் உள்ளதுடன், கதிர் தனது அண்ணனை எதிர்த்து சண்டை போட்டு வருகின்றார்.
எதிர் நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்தார். இவருக்கு பதிலாக நடிகர் வேல ராமமூர்த்தி களமிறங்கி நடித்து வருகின்றார்.
ஜனனியின் தந்தை அவரது தாயை பிரிந்து அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்ந்து வருகின்றார். கதிர் அண்ணனுக்கு எதிராக நியாயத்தை நோக்கி பேசி வருவது கதையின் போக்கையே மாற்றியுள்ளது.
இந்நிலையில் தர்ஷினி கடத்தப்பட்டுள்ளதால், குடும்பத்தில் மேலும் குழப்பம் எழுந்துள்ளது. ஒரு கட்டத்தில் காட்டுக்குள் கிடக்கும் சடலம் தர்ஷினியா என்று குடும்பத்தினர் அடையாளம் காட்ட வந்துள்ளனர்.
குறித்த நெகழிழ்ச்சியான காட்சி மக்களை மேலும் எதிர்பார்ப்பினை அதிகரிக்க வைத்துள்ளது. சுவாரசியம் இல்லாமல் செய்ன கதையை தற்போது வித்தியாசமான மாற்றத்தினால் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |