நீயே என்ன கொன்னுரு அம்மா... மரணத்தை அறித்த ஆதிகுணசேகரன் இறுதியாக சீரியலுக்கு பேசிய வசனம்!
நேற்றுமுன்தினம் மறைந்த நடிகர் மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலுக்காக இறுதியாக பேசிய வார்த்தைகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றது.
நடிகர் மாரிமுத்து
பிரபல தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் தான் “எதிர்நீச்சல்” சீரியல் இந்த தற்போது ரசிகர்கள் மத்தியில் விறு விறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் ஆதி குணசேகரனாக மிரட்டலான நடிப்பை நடித்து வருபவர் தான் மாரிமுத்து மணிரத்னம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.
மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் நடிகர் மாரிமுத்து நடிகை கன்னிகாவிற்கு கணவனாகவும், 3 தம்பிகளுக்கு மூத்த அண்ணனாகவும் பெண்களை வேலைக்காரிகளைப்போல் நடத்தும் ஒரு கர்வமாக ஆணாகவும் நடித்திருக்கிறார்.
இறுதியாக பேசிய டப்பிங் வீடியோ
மாரிமுத்துவின் இறுதி நிமிடங்கள் இப்படித்தான்... வெளியான சிசிரிவி காட்சியைப் பார்த்து கலங்கும் ரசிகர்கள்
இவர் நேற்று முன்தினம் டப்பிங் பேச சென்ற போது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சென்ற வேளையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் அவர் இறுதியாக பேசிய காட்சி வீடியோவாக வைரலாகி வருகின்றது. அதில், என்னால வாழமுடியாது... நீயே உன்ன கொன்னுரு அம்மா... என பேசிய காட்சிகள் அனைவரது மனதையும் நொறுக்கும் காட்சியாக இருக்கின்றது.