எதிர்நீச்சல் அருண் பெற்றோர்கள் இந்த பிரபலமா? வைரல் புகைப்படம் இதோ
எதிர்நீச்சல் சீரியிலில் அருண் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகரின் பெற்றோரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல் சீரியல்
சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் விஷயங்களை வெளிப்படையாக எடுத்துக் காட்டி வரும் சீரியல் தான் எதிர்நீச்சல்.
பெண்கள் எப்படி இருக்கக்கூடாது என்பதையும் எந்த அளவிற்கு எதிர்த்து போராட வேண்டும் என்பதையும் இயக்குனர் திருச்செல்வம் அசத்தி வருகின்றார்.
சமீபத்தில் ஆதிரைக்கு கரிகாலன் உடன் திருமணம் நடைபெற்ற நிலையில், இதனை எதிர்பார்க்காத மக்கள் பெரும் அதிர்ச்சியில் காணப்படுகின்றனர்.
எதிர்நீச்சல் அருண் பெற்றோர்
இந்த தொடரில் ஆதிரை காதலனாக அருண் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் நடிகர் சாணக்கியா. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர் சின்ன திரையில் மட்டும் இல்லாமல் வெள்ளித்திரையிலும் படங்கள் நடித்திருக்கிறார்,
சாணக்யாவின் அம்மா-அப்பா குறித்து தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. சாணக்யாவின் அம்மா பெயர் கீதா சரஸ்வதி, பிரபல டிவியில் ஒளிபரப்பான பிரியமான தோழி தொடரில் நடித்திருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் வெள்ளி திரைகளும் இவர் சில படங்களில் நடித்திருக்கிறார். அவருடைய அப்பா மலையாள படங்களில் சமீபத்தில் அவர் நடித்த வெப்சிரீஸ் ஒன்று வெளியாகி இருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |