Ethirneechal: ஆக்ரோஷத்தில் எழும்பிய அறிவுக்கரசி! மாமியார் ஆட்டத்தை ஆரம்பித்த விசாலாட்சி
எதிர்நீச்சல் சீரியலில் நந்தினியின் மகளுக்கு விழா எடுப்பதற்கு வீட்டில் வாக்குவாதம் நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு புறத்தில் அறிவுக்கரசி ஆக்ரோஷத்தில் பொங்கி வருகின்றார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றது.
அதாவது எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகிவரும் நிலையில், குறித்த சீரியலில் சில மாற்றங்களை மட்டுமே செய்து வருகின்றனர்.
முதல் பாகத்தை போன்று இரண்டாவது பாகத்திலும் வீட்டில் ஆண் ஆதிக்கம் தலையெடுத்து நிற்கின்றது. ஆனால் வீட்டு பெண்களும் தங்களால் முடிந்த அளவிற்கு போராடி வருகின்றனர்.
தற்போது மாமியாருக்காக மீண்டும் வீட்டிற்குள் வந்தவர்களின் நிலை, மிகவும் பரிதாபமாக செல்கின்றது. நந்தினியின் மகள் விசேஷத்திற்கு சம்மதம் கூறாமல் விசாலாட்சி இருக்கின்றார்.
மற்றொரு புறம் அறிவுக்கரசி சிறையிலிருந்து வெளியே வந்துள்ள நிலையில், தர்ஷனின் திருமணத்திற்கு அனைத்து ஏற்பாடுகளையும் கொலைவெறியில் செய்து வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |