Ethirneechal: அறிவுக்கரசியிடம் தஞ்சமடைந்த கதிர்... ஜனனியை நேருக்கு நேர் சந்தித்த கௌதம்

Viral Video Ethirneechal
By Manchu Apr 01, 2025 12:19 PM GMT
Manchu

Manchu

Report

எதிர்நீச்சல் சீரியலில் கதிர் தலைமறைவாகியுள்ள நிலையில், வீட்டில் உள்ளவர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.

எதிர்நீச்சல்

பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.

முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், தற்போது இரண்டாவது பாகத்திலும் தொடர்கின்றது.

Ethirneechal: அறிவுக்கரசியிடம் தஞ்சமடைந்த கதிர்... ஜனனியை நேருக்கு நேர் சந்தித்த கௌதம் | Ethirneechal 2 Kathir Hide Arivukarasi House

வீட்டிற்குள் அடங்கியிருந்த பெண்கள் தற்போது வீட்டை விட்டும் வெளியேறியுள்ளனர். மேலும் அவரவர் தொழிலிலும் முன்னேறுவதற்கு முயற்சி செய்து வருகின்றனர்.

கதிர் குணசேகரனின் சொத்துக்களை அடமானம் வைத்து அந்த பணத்தை வட்டிக்கு விட்டு வருகின்றார். தற்போது குணசேகரனுக்கு பணம் தேவைப்படுவதால் கதிர் வீட்டிலிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார்.

குஷ்பூவை அப்படியே உரித்து வைத்து இருக்கும் மகள்... அழகில் அம்மாவை மிஞ்சிட்டாங்களே!

குஷ்பூவை அப்படியே உரித்து வைத்து இருக்கும் மகள்... அழகில் அம்மாவை மிஞ்சிட்டாங்களே!

வீட்டில் உள்ளவர்கள் கதிரை வலைவீசி தேடும் நிலையில், அவர் அறிவுக்கரசி வீட்டில் இருக்கின்றார். மேலும் ஜீவானந்தம் வீடு இல்லாமல் நின்ற பெண்களுக்கு வீடு ஒன்றினை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

வீட்டின் சாவியை கொண்டு வந்தது கௌதம். கௌதமைக் கண்ட அனைவரும் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US