1500 ரூபா சம்பளத்தில் வேலை... 27 வருடம்: ஆதிகுணசேரனின் திருமண வாழ்க்கை
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடித்து வரும் மாரிமுத்துவின் காதல், திருமணம் வாழ்க்கைப் பற்றி பல தகவல்களை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.
திருமண வாழ்க்கை
எதிர்நீச்சல் சீரியல் தான் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் ஆதி குணசேகரனாக மிரட்டலான நடிப்பை நடித்து வருகிறார் மாரிமுத்து.
இந்த சீரியலில் இவரின் நடிப்பு பலரையும் கோபப்படும் வகையில் தான் அவருடைய முகபாவனையும் ஒரு நிஜ கதாப்பாத்திரத்தைப் பார்ப்பது போல அமைந்திருக்கும்.
இவர் நிஜத்தில் தனது சொந்த மாமன் மகளான பாக்கியலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள்.
ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கையிலும் காதல் கதையில் இருக்கும் சுவாரஸ்யமான விடயங்களை தற்போது பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |