மறைந்தும் மக்கள் மனதில் வாழும் எதிர்நீச்சல் மாரிமுத்து: மோடியின் தாயாருக்கு அருகில் சிலை வைத்த தொண்டர்கள்

Viral Photos Tamil TV Serials G. Marimuthu Ethirneechal
By Rinosharai Oct 25, 2023 06:31 AM GMT
Rinosharai

Rinosharai

Report

எதிர்நீச்சல் சீரியல் மூலம் பிரபலமான நடிகர் மாரிமுத்துவிற்கு பாஜக தொண்டர்கள் சிலை வைத்து கௌரவப்படுத்தியிருக்கிறார்கள்.

நடிகர் மாரிமுத்து

எதிர்நீச்சல் சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் நடிகர் மாரிமுத்து. இவர் பல திரைப்படங்களில் துணை நடிகராகவும், துணை இயக்குனராகவும் சினிமாவில் பலருக்கும் பிரபலமானவர்.

எதிர்நீச்சல் மாரிமுத்துவிற்கு சிலை

மேலும், இவர் அண்மைக்காலமாக மிகவும் பிரபலமாகியிருந்தார் ஏனெனில் அவர் நடித்து வந்த எதிர்நீச்சல் சீரியலில் அவரின் நடிப்பு பலருக்கும் பிடித்து போக அவரின் ரசிகனாக மாறியிருக்கிறார்.

மேலும், இவர் கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அதுமட்டுமில்லாது இவர் ராஜ் கிரனிடம் உதவி இயக்குனராக இருந்து தான் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து இயக்குனர், நடிகர் என்று சினிமாவில் கால்பதித்திருக்கிறார்.

எதிர்நீச்சல் மாரிமுத்துவிற்கு சிலை

தான் செய்யும் தொழிலை அதிகம் நேசித்த செப்டெம்பர் மாதம் எதிர்நீச்சல் சீரியலுக்கு டப்பிங் பேசிக் கொண்டிருந்த வேளையில், திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனை சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு மரணித்திருக்கிறார்.

மாரிமுத்துவிற்கு சிலை

எதிர்நீச்சல் மாரிமுத்துவிற்கு சிலை

இவரின் இழப்பு சினிமா, சீரியல், ரசிகர்கள் என யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகியுள்ளது.

இந்நிலையில், மறைந்த நடிகர் நடிகர் மாரிமுத்துவிற்கு விழுப்புரத்தில் உள்ள பாஜகவினர் சிலை வைத்து பெருமைப்படுத்தியிருக்கிறார். அதுமட்டுமில்லாது மறைந்த பிரதமர் மோடியின் தாயாருக்கும் சிலை வைத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.  

மறைந்தும் மக்கள் மனதில் வாழும் எதிர்நீச்சல் மாரிமுத்து: மோடியின் தாயாருக்கு அருகில் சிலை வைத்த தொண்டர்கள் | Ethir Neechal Marimuthu Statue By Fans

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW 
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US