‘வேற லெவல் ப்ரோ....’ மணமேடையில் மாப்பிள்ளை போட்ட மாஸான டான்ஸ் - வீடியோ வைரல்
முன்பெல்லாம் கல்யாணம் என்றால் மணமகனும், மணமகளும் வெட்கத்தோடு ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வார்கள். ஆனால், இப்போதெல்லாம் கல்யாண மேடையில் மாப்பிள்ளையும், மணப்பெண்ணும் டான்ஸ் ஆடுவது ஒரு பேஷனாகவே மாறிவிட்டது. வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகன், மணமகளுக்கு சர்ப்பைரஸ் கொடுப்பதும், மணமகள், மணமகனுக்கு சர்ப்பைரஸ் கொடுப்பதும் வழக்கமாகி விட்டது.
தற்போதெல்லாம் கல்யாணத்திற்கு செல்பவர்கள் கூட மணமகனும், மணமகளும் ஏதாவது டான்ஸ் ஆடுவார்களா என்ற எதிர்பார்ப்போடு வருபவர்களும் இருக்கிறார்கள். அதேபோல்தான், மணமேடையில் மணமகன் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பார்ப்பவர்கள் அட.. என்னப்பா... மாப்பிள்ளை இப்படி வேற லெவலில் டான்ஸ் ஆடுகிறார் என்று வியப்புடன் பார்த்து ரசிக்கிறார்கள்.
இதோ அந்த வீடியோ லிங்க் -
https://www.facebook.com/watch/?ref=search&v=292303452567693&external_log_id=e9121cde-8bca-4841-8480-cef20138e0dd&q=Awesome%20Groom%20Dance%20Performance%E2%80%A6
