கடை வாசலில் தூங்கிய பாட்டியை காலால் எட்டி உதைத்து திட்டிய கொடூரன் - நெஞ்சை கனமாக்கிய வீடியோ!
ஒரு காலத்தில் நாம் கடவுள் இருக்கிறாரா? இருந்தால், எங்கிருக்கிறார்? அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார்? இது போன்ற கேள்விக்கு தான் விடை தேடி கொண்டிருந்தோம்.
ஆனால், இன்று இந்த கலியுகத்திலோ நாம் மனிதத்தையே தேடவேண்டி உள்ளது. மனித நேயம் என்னும் மாபெரும் பொக்கிஷத்தை தொலைத்து, அது தொலைந்தது கூட அறிய நேரம் இன்றி நாம் ஓடி கொண்டிருக்கிறோம்.
இந்த வீடியோவில் ஒரு வயதான பாட்டி கடை வாசலில் அசந்து தூங்கிக்கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த கடை உரிமையாளர் அந்த வயதான பாட்டியை காலால் எட்டி உதைத்தும், தண்ணீரை அந்த பாட்டி மீது தெளித்தும் வாய்க்கு வந்தபடி திட்டுகிறார்.
அப்போது, அவ்வழியாக வந்த ஒருவர் அந்த உரிமையாளரை தட்டிக் கேட்டு வாக்குவாதம் செய்கிறார். அதன் பின்பு நடந்ததை நீங்களே இந்த வீடியோவில் பாருங்க...
இதோ அந்த வீடியோ -