மூன்று சதம்.. 498 ரன்கள் விளாசல்... உலக சாதனை படைத்த இங்கிலாந்து அணி - கதிகலங்கிய நெதர்லாந்த்!

England Cricket Team Jos Buttler Netherlands Cricket Team
By Rooban Jun 17, 2022 04:17 PM GMT
Report

இங்கிலாந்து அணி நெதர்லாந்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டியில் முதல் போட்டி இன்று நடைப்பெற்றது.

அதில், டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இது தான் நெதர்லாந்து எடுத்த மோசமான முடிவு என்று அப்போது அவர்களுக்கு தெரியவில்லை.

அதன் படி தொடக்க வீரரான ஜேசன் ராய் ஒரு ரன்னில் அவுட் ஆகி வெளியேற அதன் பின்னர் வந்த பில் சால்ட் மற்றும் டேவிட் மாலன ஜோடி இணைந்து நெதர்லாந்து அணியின் பவுலர்களை அலறவிட்டனர்.

மூன்று சதம்.. 498 ரன்கள் விளாசல்... உலக சாதனை படைத்த இங்கிலாந்து அணி - கதிகலங்கிய நெதர்லாந்த்! | Engvsned New Record Run 498 Runs Cricket History

சாதனை படைத்த இங்கிலாந்து

இருவரும் சதம் விளாசி 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 222 ரன்கள் விளாசியது. அதன் பின்னர் தான் களத்துக்கு வந்தார் ஜாஸ் பட்லர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய பட்லர், 5 சிக்சர், 2 பவுண்டரிகள் விளாசிய அவர் 27 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

அதன் பின்னர் அதிரடியை மீண்டும் காட்ட 65 பந்துகளில் 150 ரன்களை விளாசினார். டிவில்லியர்சின் சாதனையை 1 பந்தில் பட்லர் தவறவிட்டார். பட்லருடன் ஜோடி சேர்ந்த லியான் லிவிங்ஸ்டோன் 17 பந்துகளில் அரைசதம் விளாசினார்.

மூன்று சதம்.. 498 ரன்கள் விளாசல்... உலக சாதனை படைத்த இங்கிலாந்து அணி - கதிகலங்கிய நெதர்லாந்த்! | Engvsned New Record Run 498 Runs Cricket History

பட்லரின் சாதனை

இதனைத்தொடர்ந்து 50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 498 ரன்கள் எடுத்துள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது.

மேலும், கடைசி வரை ஆட்டமிழக்காமல் பட்லர் 70 பந்துகளில் 162 ரன்கள் 14 சிக்சர்கள் 7 பவுண்டரிகளும் அடங்கும். அதன்படி, சால்ட் 122 ரன்கள், மாலன் 125 ரன்கள், லிவிங்ஸ்டன் 66 ரன்கள் என மூன்று சதங்களை இங்கிலாந்து அணி அடித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது.

மூன்று சதம்.. 498 ரன்கள் விளாசல்... உலக சாதனை படைத்த இங்கிலாந்து அணி - கதிகலங்கிய நெதர்லாந்த்! | Engvsned New Record Run 498 Runs Cricket History

தொடர்ந்து விளையாடி வரும் நெதர்லாந்து அணி 175 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து இருக்கிறது . மொயின் அலி 3விக்கெட்டுகளை எடுத்துள்ளார். என மிகப்பெரிய சாதனையை படைத்து அபார வெற்றியை பதிவு செய்ய இருக்கிறது. 

அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US