இரண்டாவது டி20 போட்டி... அணியில் நுழைந்த விராட் கோலி - பிசிசிஐயின் எச்சரிக்கை!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையேயான 2வது டி20 போட்டி இன்று எட்ஜ்பாஸ்டன், பர்மிங்காமில் நடைபெறுகிறது.
முதல் டி20 போட்டியை அபாரமாக வென்ற இந்திய அணி இந்த போட்டியிலும் வெல்ல ஆர்வத்துடன் உள்ளது. இந்த போட்டியில், இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் நடைப்பெற உள்ளது.
ஏனென்றால் முதல் போட்டியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர்கள் இரண்டாவது போட்டியில் மீண்டும் வருவதால் இளம் வீரர்கள் வெளியேற்றப்படவுள்ளனர்.

இந்நிலையில், இன்றைய போட்டியில், விராட் கோலி, ரிஷப் பண்ட், ஜடேஜா, பும்ரா அணிக்கு திரும்பியுள்ளனர்.
இன்றைய போட்டியில் விராட் கோலிக்கு முக்கியபோட்டியாகவே கருதப்படுகிறது. அவர் விளையாடத பட்சத்தில் பிசிசிஐ அவரை புறக்கணிக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறுகிறார்கள்.
India (Playing XI)
Rohit Sharma(c), Virat Kohli, Suryakumar Yadav, Rishabh Pant(w), Hardik Pandya, Dinesh Karthik, Ravindra Jadeja, Harshal Patel, Bhuvneshwar Kumar, Jasprit Bumrah, Yuzvendra Chahal