சுகர் லெவலை சுலபமாக குறைக்க வேண்டுமா? வெறும் வயிற்றில் இதை சாப்பிடுங்க போதும்

Diabetes
By Manchu Jun 22, 2025 02:51 AM GMT
Report

ரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயினை கட்டுக்குள் வைப்பதற்கு நாம் காலையில் வெறும்வயிற்றில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகளைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

நீரிழிவு நோய்

இன்றைய அவசர உலகில் நீரிழிவு நோய் ஒரு பொதுவான நோயாக இருக்கின்றது. ஆனால் தீவிரமான நோயாக மாறிவிட்டது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, உடலின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம்.

இதற்கு உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நீரீழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காத உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்வது அவசியம்.

நாம் சாப்பிடும் உணவுகளும், உட்கொள்ளும் பானங்களும் நமது உடலின் இரத்த சர்க்கரை அளவை நேரடியாக பாதிக்கின்றன.

சுகர் லெவலை சுலபமாக குறைக்க வேண்டுமா? வெறும் வயிற்றில் இதை சாப்பிடுங்க போதும் | Empty Stomach Foods To Control Blood Sugar Level

குறிப்பாக காலை உணவும், காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் உட்கொள்ளும் உணவு வகைகளும் ஆரோக்கியமானவையாகவும், சர்க்கரை அளவை அதிகரிக்காதவையாகவும் இருக்க வேண்டும்.

சில குறிப்பிட்ட உணவுகளை வெறும் வயிற்றில் உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். அந்த வகையில் என்னென்ன உணவுகள் என்பதை தெரிந்து கொள்வோம்.

வேகமாக சாப்பிடுபவரா நீங்கள்? அதன் விளைவுகளை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

வேகமாக சாப்பிடுபவரா நீங்கள்? அதன் விளைவுகளை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

சியா விதைகள்

அதிக நார்ச்சத்து கொண்ட சியா விதைகளை, இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலை வெறும் வயிற்றில் உட்கொண்டால், இதன் நார்ச்சத்து, செரிமான முறையை மெதுவாக்கி குளுக்கோஸை மெதுவாக வெளியிடுகிறது.

இதனால் திடீர் ரத்த சர்க்கரை அதிகரிப்பு தடுக்கப்படுவதுடன், உடலுக்கு தேவையான ஆற்றலை அதிகரிப்பதுடன், நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வையும் கொடுக்கும்.

இதனால் தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுவதுடன், ரத்த சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருக்கும்.

சுகர் லெவலை சுலபமாக குறைக்க வேண்டுமா? வெறும் வயிற்றில் இதை சாப்பிடுங்க போதும் | Empty Stomach Foods To Control Blood Sugar Level

உங்கள் புருவம் அடர்த்தியா? மெல்லியதா? கேரக்டரை பற்றிய சீக்ரெட் இதோ

உங்கள் புருவம் அடர்த்தியா? மெல்லியதா? கேரக்டரை பற்றிய சீக்ரெட் இதோ

தேங்காய் எண்ணெய் அல்லது உலர்ந்த தேங்காய்

தேங்காயில் மீடியம் செயின் ட்ரைகிளிசரைடுகள் (MCTs) உள்ள நிலையில், இது இரத்த சர்க்கரையை அதிகரிக்க அனுமதிக்காது.

நீரிழிவு நோயாளிகள் காலையில் வெறும் வயிற்றில் 1 டீஸ்பூன் வர்ஜின் தேங்காய் எண்ணெய் அல்லது சில உலர்ந்த தேங்காய் துண்டுகளை சாப்பிடுவது நன்மை பயக்கும். இவை உடலின் வளர்சிதை மாற்றத்தையும் ஆரோக்கியமாக வைக்கின்றது.

சுகர் லெவலை சுலபமாக குறைக்க வேண்டுமா? வெறும் வயிற்றில் இதை சாப்பிடுங்க போதும் | Empty Stomach Foods To Control Blood Sugar Level

ஊறவைத்த பாதாம்

புரதம், ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் இவற்றினைக் கொண்ட பாதாம், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது.

நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த பாதாம் சாப்பிடுவதால், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கிறது.

சுகர் லெவலை சுலபமாக குறைக்க வேண்டுமா? வெறும் வயிற்றில் இதை சாப்பிடுங்க போதும் | Empty Stomach Foods To Control Blood Sugar Level

கருப்பு திராட்சை

கருப்பு திராட்சை அல்லது கொடிமுந்திரி இவற்றில் ஏராளமான நார்ச்சத்துக்கள் உள்ளதுடன், செரிமானத்தையும் மேம்படுத்துகின்றது.

இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கின்றது. ஆனாலும் அவற்றை குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.

சுகர் லெவலை சுலபமாக குறைக்க வேண்டுமா? வெறும் வயிற்றில் இதை சாப்பிடுங்க போதும் | Empty Stomach Foods To Control Blood Sugar Level

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      


மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US