வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் உடலுக்கு இத்தனை நன்மைகளா?

Weight Loss
By Pavi Jul 18, 2025 07:05 PM GMT
Pavi

Pavi

Report

தீட்டமற்ற தேங்காய் எண்ணெய் இல்லாத வீடுகள் இன்று கிடையாது என்றே சொல்லலாம். சமையல் முதல் கூந்தல் பராமரிப்பு, சரும நலன் என எண்ணெயின் பயன்பாடு ஏராளம்.

நாம் பலரும் தேங்காய் எண்ணெயின் பயன்களை தெரிந்தவர்களாக இருந்தாலும், அதனை ஒரு மருத்துவ மருந்தாகப் பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து அறிந்திருக்க வாய்ப்பில்லை.

முடி உதிர்வு பிரச்சனையா? சித்த மருத்துவத் தீர்வுகள் இதோ

முடி உதிர்வு பிரச்சனையா? சித்த மருத்துவத் தீர்வுகள் இதோ

அதன்படி, தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயைக் குடிப்பது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தரும். பொதுவாக அதிகமானோர் காலை எழுந்தவுடன் வெந்நீர், டீ, காபி அல்லது ஜூஸ் குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஆனால் இவற்றுக்கு மாற்றாக, ஒரு ஸ்பூன் தூய்மையான தேங்காய் எண்ணெயைக் குடிப்பதை தினசரி பழக்கமாக மாற்றினால், உடல்நலத்தில் பாரிய மாற்றங்களை உணர முடியும்.

வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் உடலுக்கு இத்தனை நன்மைகளா? | Empty Stomach Drink One Spoon Coconut Oil Benefits

வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெய்

எடை இழப்புக்கு :  உடல் எடையை குறைக்க விரும்புவோர், தினசரி காலை வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெய் குடிக்கலாம். இதில் உள்ள நல்ல கொழுப்பு (Good Fat) மெதுவாக ஜீரணமாகி நீண்ட நேரம் பசியில்லாமல் நிறைவாக இருக்க உதவுகிறது.

இதன் மூலம், இடைவேளையில் தவறான உணவுப் பழக்கங்களை தவிர்க்க முடியும். மேலும் இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தி, பசி உணர்வை குறைக்கிறது – எடை குறைப்புக்கு இது மிகவும் உதவியாக அமையும்.

வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் உடலுக்கு இத்தனை நன்மைகளா? | Empty Stomach Drink One Spoon Coconut Oil Benefits

PCOS/நீர்க்கட்டி பிரச்சனையில் நன்மை : நீர்க்கட்டி (PCOS) பிரச்சனை உள்ள பெண்களுக்கு, இன்சுலின் எதிர்ப்பு ஒரு முக்கிய சிக்கலாக இருக்கும். தேங்காய் எண்ணெய், கொழுப்பு வாய்ந்தது என்பதால், ஜீரணத்தில் தாமதம் ஏற்படுகிறது.

இதன் விளைவாக, இரத்த சர்க்கரையின் நிலை ஒருமுறையாகச் சீராகும். தொடர்ச்சியாக வெறும் வயிற்றில் இதனை எடுத்துக் கொண்டால், இன்சுலின் எதிர்ப்பு பிரச்சனையை கட்டுப்படுத்தி, ஹார்மோன் சீரமடையும் வாய்ப்பு உள்ளது.

வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் உடலுக்கு இத்தனை நன்மைகளா? | Empty Stomach Drink One Spoon Coconut Oil Benefits

மூல நோய்க்கு நிவாரணம் : மூல நோயால் பாதிக்கப்படும் போது, மலக் கழிவதில் வலி, கடுமை ஆகியவை ஏற்படும். இதற்கு தீர்வாக, வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெய் குடிப்பது மிகுந்த நன்மை தருகிறது.

ஓமெகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த இந்த எண்ணெய், மலம் கழிப்பதை மென்மையாக செய்து, மலச்சிக்கலையும் குறைக்கும். சில நாட்களிலேயே வலி மற்றும் சிரமங்களில் நிவாரணம் கிடைக்கும்.

வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் உடலுக்கு இத்தனை நன்மைகளா? | Empty Stomach Drink One Spoon Coconut Oil Benefits

குழந்தை பெற்றுக்கொள்ள ஆண்களுக்கு எத்தனை உயிரணுக்கள் தேவை?

குழந்தை பெற்றுக்கொள்ள ஆண்களுக்கு எத்தனை உயிரணுக்கள் தேவை?

 பருவகால நோய்களை தடுக்கும் : வயரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கொண்ட தேங்காய் எண்ணெய், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

பருவகாலங்களில் எளிதில் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை ஏற்படக்கூடியவர்கள், வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெய் குடித்து வந்தால், நோய்களை தடுக்க உடல் பலம் பெறும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், kilinochchi

06 Feb, 2006
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி

20 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

15 Jan, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், சாவகச்சேரி, சுவிஸ், Switzerland

23 Jan, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் நவாலி வடக்கு, Jaffna, நவாலி வடக்கு, சென்னை, India, London, United Kingdom

10 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கோண்டாவில்

25 Dec, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
மரண அறிவித்தல்

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

17 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டி, தெல்லிப்பளை, வட்டுக்கோட்டை, கொழும்பு, Toronto, Canada

21 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொந்தக்காரன்குளம், வைரவபுளியங்குளம், வவுனியா

02 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Erlalai, புங்குடுதீவு, கட்டுவன், மட்டக்களப்பு, கனடா, Canada

20 Jan, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US