Wow... சுற்றுலாப் பயணியுடன் கொஞ்சி விளையாடிய குட்டி யானை - வைரலாகும் வீடியோ
தற்போது இணையதளங்களில் சுற்றுலாப் பயணியுடன் கொஞ்சி விளையாடிய குட்டி யானையின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
கொஞ்சி விளையாடிய குட்டி யானை
யானை என்றால் முதலில் நம் நினைவிற்கு வருவது கம்பீரம். ஆனால், என்னதான் கம்பீரமான விலங்காக இருந்தாலும் அவை குழந்தைப் போல் சில சேட்டைகளும் செய்யும்.
குட்டி யானைகள் செய்யும் சேட்டைகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மனதை கவர்ந்து விடுகின்றன. குட்டி யானைகள் முதல் தாய் யானைகள் வரை வெவ்வேறு வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி விடுகின்றன.
அதேபோல் தற்போது ஒரு வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்,
சுற்றுலாப் பயணியுடன் கொஞ்சி விளையாடிய குட்டி யானை கொஞ்சி விளையாடுகிறது. அந்த நபர் முகத்தில் தன் தும்பிக்கையால் சீண்டியும், அவர் மேல் படுத்து உருண்டும் விளையாடுகிறது. தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் நெகிழ்ந்து போய் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Baby Elephant cuddles with tourist pic.twitter.com/xRuJ2peVX8
— Strange And Frightening (@StrangeFrighten) May 19, 2023