தண்ணீரில் இறங்கும் குட்டியை பாதுகாக்க யானைகள் செய்த காரியம்... நெகிழ வைக்கும் காணொளி
பொதுவாக யானைகள் செய்யும் சிறு சிறு விடயங்கள் காண்பவர்களின் கண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவே அமையும்.
இன்றைய காலத்தில் ஆறறிவு படைத்த மனிதர்கள் கூட சில தருணங்களில் பெற்ற குழந்தைகளை அனாதையாக போட்டுவிட்டு ஓடிவிடுகின்றனர். சில வீடுகளில் பெற்றோர்களால் பிள்ளைகள் படும் அவஸ்தையும், சித்ரவதையும் அவ்வப்போது காணொளியாக வருவதை அவதானிக்கிறோம்.
இங்கு ஆற்றில் ஜாலியாக குளிக்கும் யானை குட்டியை தாய் யானைகள் பத்திரமாக பார்த்துக்கொள்வதுடன், குட்டியின் ஆசையினை நிறைவேற்ற ஆற்றிலேயே இறங்கி சில தூரம் நடந்து வருகின்றது.
குறித்த காணொளியினை வனத்துறை அதிகாரி ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
Elephant moms are always extra cautious wrt to their calf. They never let them alone unless she is confident that the environment is safe. Lovely video to watch and understand their behaviour.
— Sudha Ramen IFS ?? (@SudhaRamenIFS) June 17, 2021
Video via @natrajbaipic.twitter.com/mttAz84B0m