பாலிவுட் பாடலுக்கு தும்பிக்கையை ஆட்டி ஆட்டி யானை போட்ட ஆட்டம்! மில்லியன் பேர் பார்த்து ரசித்த காட்சி... வாவ்!
பாலிவுட்டில் வெற்றிபெற்ற 'நமோ நமோ சங்கரா' பாடலுக்கு யானை ஒன்று நடனம் ஆடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா ஊரடங்கால் பெரும்பாலானோர் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் சூழல் நிலவுவதால், தற்போது தொலைபேசியை அனைவருக்கும் பொழுபோக்கு அம்சமாக உள்ளது.
சமீபத்தில் பறவை, விலங்குகள் செய்யும் சேட்டை வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் பெரும்பாலானோர் பாலிவுட் ரசிகர்களாக இருப்பார்கள், அந்த வரிசையில் தற்போது ஒரு யானையும் இணைந்துள்ளது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?
நடனத்தை பார்க்கும் ஆர்வம் மனிதர்களுக்கு மட்டுமே என்று நீங்கள் நினைத்திருந்தால், ஒரு பாடலுக்கு யானை நடனமாடும் வீடியோவைக் காணும் வரை காத்திருங்கள்.